All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகுந்தனை பற்றி அம்ரு பேசியதாலே ஷௌரியாவிற்கு பிடிக்காமல் இப்படி நடந்து கொண்டானா சகோ
😡😡😡😡😡😡😡
இல்ல.. அவளுக்கு டான்ஸ் பிடிக்கும் என்று சொன்னதால் சகோ
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்ரு ஆடுனது அதுவும் முகுந்த் பத்தி பேசுனது இவனுக்கு பிடிக்கவில்லை போல.. அதுக்காக இப்படியா..
ஆடினது பிடிக்கும்னு சொன்னது தான் பிடிக்கலை :ROFLMAO::ROFLMAO:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவி,

உன்னை அமுத விஷமென்பதா?
யார் அவனா? அவளா?
அமிர்தத்தில் அவன் விஷமென்றால்
வாழ்க்கை கடலில் அது கலக்காது!
விஷத்தில் அவள் அமிர்தமென்றால்
வாழ்க்கை படகில் அது நிலைக்காது!
அமுதமே நீ விஷமானால்
வாழ்க்கை என்பதே கிடையாது...!

வாழ்த்துக்கள் கவி, அருமை, நன்றி
மிக்க நன்றி செல்வி 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi fulla terror herovala terrora a pogudhu avanuku ava dance pottadhu problema illa mukunth pathi pesanadhu problema, pavam da ava edhuku indha punishmentunu kuda theriyala
அவளுக்கு டான்ஸ்னா உயிரணு சொன்னது தான் பிரெச்சனை
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. semma nose cut to Sandeep family. Specially to that Poosa...😏😏😏
Sashang next aappu unakku tan.. Already aval married. Ne ethukku nool vidre...😡😡😡

Adei SV.... Unna ellarum thitranga da.... ,😭😭😭
Ennaye unna roast panna vechirathe... Unna justify panne ore oru reason aavathu sattu puttu nu sollu...
Anthe ponne ipo edhukku hurt panne???? Aval nadicha drama unnoda othu poguthu na???? Illa athu avlokku unna impact pannichithuna...??? Ille Mukunth koode aval pair a dance pannathukka???? Epdi paathalum unakku ava mela feelings irukku nu tane hint tharuthu... illa illa nu solle solle tan irukku irukku nu ninaikka thonuthu....
@Kavi chandra Kavi ma neenga epilogue le tan solweenga pole reason e...😂😂😂
மிக்க நன்றி மா 💞💞
ரீசன் எல்லாம் ஜஸ்டிபை பண்ண கூடியதா இருக்காதே :p:p
என் கதையில் எபிலாக்கே கிடையாதே.. அப்போ ரீசன் சொல்ல வேண்டியதே இல்லையா
 
Top