All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவி மனுஷன் naa da நீ.... Ava dance aadinathu பிடிக்காமல் தானே ava கால் la glass குத்தி ரத்தம் வர vechaan..... Ivanuku கொஞ்சம் kuda மனசாட்சியே illayaa.... கால் avaluku valikaatha.... Ava இரத்த pattu மார்பில் அழுக்கு aaidichi nu solraane அடபாவி... Appo ava அந்த dance program kaaga thaan makeup போட்டு irunthaala... Super ah இருந்தது dance... Song arumai arumai... Super Super maa.. Semma semma episode
மிக்க நன்றி மா 💞💞
ஆமா அன்னைக்கு அதுக்கான மேக்கப் தான் அது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் அப்டேட் அக்கா.......இப்டியே வாராவாரம் டபிள் எபி குடுபிங்களாம்....🥰🥰🥰😘😘


இந்த வர்மா என்ன கண்ணாடி எல்லாம் ஓடச்சு வச்சு அது மேல அவ கால்ல குத்தி இனி டான்ஸ் ஆடம இருக்க பிளான் பண்ணான....😡😡😡😡😡View attachment 23118
டபுள் எபியா:oops:
நான் கால வரையறையற்ற லீவ் 🏃‍♀️🏃‍♀️
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ முகுந்தன் கூட ஆடுனது
பிடிக்காம இப்படி செய்துட்டானே
பாவி அவ காலில் ரத்தம் வருது
இவனுக்கு மார்பில் கறையாறது
ரொம்ப கஷ்டமா இருக்கு
கொடுமை அதிகமா போகுது
அவ ஆடறது தான் சந்தோஷம்னு சொன்னது தான் காரணம்
 
Top