All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
மிக்க நன்றி மா 💞💞
ரீசன் எல்லாம் ஜஸ்டிபை பண்ண கூடியதா இருக்காதே :p:p
என் கதையில் எபிலாக்கே கிடையாதே.. அப்போ ரீசன் சொல்ல வேண்டியதே இல்லையா
இது போங்காட்டம்.... Justify பண்ண முடியாத hero வை நீங்க களம் இறக்க மாட்டீங்க... அந்த நம்பிக்கை இருக்கு...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது போங்காட்டம்.... Justify பண்ண முடியாத hero வை நீங்க களம் இறக்க மாட்டீங்க... அந்த நம்பிக்கை இருக்கு...
டெரர்னா டெரர் தான்.. விளக்கம் கொடுத்தா மட்டும் செஞ்சது இல்லைன்னு ஆகிடுமா என்ன😛😛🤣🤣
 

Hanza

Bronze Winner
டெரர்னா டெரர் தான்.. விளக்கம் கொடுத்தா மட்டும் செஞ்சது இல்லைன்னு ஆகிடுமா என்ன😛😛🤣🤣
அப்போ SV க்கு punishment உண்டுனு indirect ஆ சொல்றீங்க...🤣🤣🤣🤣
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ SV க்கு punishment உண்டுனு indirect ஆ சொல்றீங்க...🤣🤣🤣🤣
நாங்க ஆல்வேஸ் டெரர்னு சொல்றேன்
 

Sinthu

Active member
I start read coz of ur caution, it's really superb i love anti hero and terror hero like varma can't wait. pls give more ud at least weekly 3. I always thinking about ur novels browsing 4 ud. waiting eagerly 4 next one.:smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top