All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice teaser.... We are eagerly waiting for whole story...... Until starting a new one, could you give us any old story?

மிக்க நன்றி மா 💞💞 ரீரன் செய்ய முடியாத சூழ்நிலை மா மன்னிக்கவும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா என்ன எல்லா டீசரும் அம்ருவ ஹார்ட் பண்ற மாதிரியே potrukkinga...........Next டீஸர் happy ah onnu போடுங்க......

செளரியா ஏண்டா இப்டி அம்ருவ ஹார்ட் பண்ணிட்டே இருக்க..... உனக்கு என்ன தான் வேணும்....😾😾😾😾😾😾
ஹா ஹா ஹாப்பியா அதுக்கு நான் எங்கே போறது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All teaser over terror sis
Padippatharkku romba kastamerukku
Please put happy teaser
Amru pavam (heroine always pavam)
கதையே இப்படி தானே மா.. ஹாப்பிக்கு நான் எங்கே போக
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்ரு பாவம்தான்,ஆனா நம்ம தலைவர் கிட்ட ஏதோ காரணம் இருக்கும் என நினைக்கிறேன்.
நவம்பர் 13 வரை காத்திருக்க வேண்டுமா? உங்களுக்காக காத்திருக்கிறோம் அக்கா

மிக்க நன்றி மா 💞💞
 
Top