All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்பார்க்கவே இல்லைஇன்று உங்கள் கதை இருக்கும் என.மிக்க சந்தோஷம் கவி அக்கா.அம்ருவ இந்த பாடு படுத்துகின்றானே. அப்படி என்ன பிரச்சினை உனக்கு ஷௌரியா? பாவம் அம்ரு பேபி.

மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் செளரியா நீ ரொம்ப ஓவரா போற டா......... எங்க வர்ஷுமாவை டாக் வச்சு பயமுறுத்திரியா............. இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு பின்னாடி வட்டி போட்டு வச்சு செய்ய போறோம் பாரு டா....😾😾😾😾😾😾😾😾😾😾
ஹா ஹா செய்ங்க செய்ங்க
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Parra... En aalu Shri Ramar... Yarum kitte vandhale pondattiya oru suthu suthi kondu wanduduwaru....

Amru voda family aale ethavathu hurt aagi iruppan polaye.. adan vechi seiran

மிக்க நன்றி மா 💞💞 நான் ராவணன்னு இல்ல நினைச்சேன்
 
Top