All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புதிய வரவுக்கு வாழ்த்துக்கள் கவி. அருமையான டீசர்.ஆக்ரோஷமான ஹீரோ.செமயா இருக்கு.

மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aathaadi.... Rommmmbe terror..
But me shourya army endru koorikkondu... Avanukku pinnalum strong reasons irukkalam... (Ennoda Barun e hero va pottathal mattume)

மிக்க நன்றி மா 💞💞 ஹா ஹா ;)
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுஊஊ சிப்பு சிப்பா வருதா ஆஆஆ :oops::oops: நான் எம்புட்டு யோசிச்சு ஒருத்தனை கூட்டி வந்து இருக்கேன் :cry::cry:
அவனுக்கு ஏன் ஆஸ்ரமம்.. நான் தானே அவனுக்கு அந்த ஐடியா கொடுத்தேன்..
சஞ்சு மாறியே எல்லாம் வந்தா மத்தவங்க எல்லாம் பீல் செய்வாங்க இல்லை.. அதான் கொஞ்சம் வேற மாதிரி ஒருத்தன்..

நான் நெம்ப நல்ல புள்ளைமா.. அப்படி எல்லாம் டீசர்ல ஒண்ணு கதைல ஒண்ணுன்னு போடா மாட்டேனே:cool::cool:
Yaaru neenga nallavangala🧐🧐🧐
Last storyla enaku semaya bulb kuduthuteenga☹️☹️☹️teaser paathutu..rendu pazham nu nenacha.. Kadaisila athu than idhu.. Idhu than adhunu solli enna emaathiteenga☹️☹️
 
Top