All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மாடி அம்மா starting ye semma semma அதிரடி.... அப்பா sowriya enna terror ah இருக்கான்.... Super Super maa... Semma semma starting.... Ethuku maa avala appadi kadathikitu poraan..
மிக்க நன்றி மா💟💟
 

Shalini M

Bronze Winner
அக்கா ஹேப்பி 💃💃💃💃💃💃💃💃💃

செம்ம ஸ்டார்ட்...........😍😍😍😘😘😘
நாளைக்கு மட்டும் ஸ்டார்ட் பண்ணிருந்திங்கனா அங்கயும் விடிஞ்சா தீபாவளி இங்கேயும் விடிஞ்சா தீபாவளி apt ahh இருந்திருக்கும் அக்கா...... பட் ஹேப்பி ஹேப்பி....💃💃

ஹீரோ எதுக்கு வந்தான்.... அவன் பாட்டுக்கு வந்து சுத்தி பாத்துட்டு ஹீரோயின் பிடிச்சு துக்கி போட்டுட்டு போய்ட்ட்டான்....... இதுல போலீஸ் கிட்டவே ஹெல்ப்பு வேற...🤔🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி அக்கா....❣️❣️
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா ஹேப்பி 💃💃💃💃💃💃💃💃💃

செம்ம ஸ்டார்ட்...........😍😍😍😘😘😘
நாளைக்கு மட்டும் ஸ்டார்ட் பண்ணிருந்திங்கனா அங்கயும் விடிஞ்சா தீபாவளி இங்கேயும் விடிஞ்சா தீபாவளி apt ahh இருந்திருக்கும் அக்கா...... பட் ஹேப்பி ஹேப்பி....💃💃

ஹீரோ எதுக்கு வந்தான்.... அவன் பாட்டுக்கு வந்து சுத்தி பாத்துட்டு ஹீரோயின் பிடிச்சு துக்கி போட்டுட்டு போய்ட்ட்டான்....... இதுல போலீஸ் கிட்டவே ஹெல்ப்பு வேற...🤔🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி அக்கா....❣❣
அப்படி நினைச்சு தான் எழுதினேன் மா.. ஆனா நாளைக்கு கொஞ்சம் பிஸி.. அதான் இன்னைக்கே போட்டுட்டேன்

மிக்க நன்றி மா💟💟
 
Top