All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Vidhyasuresh

Bronze Winner
mam superb story....semma undrestanding rendu perukkum...andha telugu song parthavudan youtube la video pathuttu dhan thirumbi padikka arambichen....thanks for this super love story... :love::love::love::love::love::love:
 

Ramyasridhar

Bronze Winner
அருமையான கதை. வசி - பியா இருவரும் நம் மனதை கவர்ந்துவிட்டார்கள். தொடக்கம் முதல் இறுதி வரை விரும்பி படித்தேன்.
 

Thamizhselvi

Well-known member
அழகான பதிவுகள். நிறைவான கதை முடிவு.கதைகளை வாசிக்கும் நேரங்கள் எல்லாம் எங்களுக்கு இனிய நேரங்களே.
 

saranyasrinivas

Bronze Winner
அந்தி வானில் உலாவினோம்😍😍😍

திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஒய்வுக்கு வேண்டி தனிமையை தேடி செல்லும் இடத்தில் ஹீரோயினை யதார்த்தமாக சந்திக்கும் ஹீரோ...எந்தவொரு ஆர்ப்பாட்டம் இன்றி இருவரிடையே தோன்றிய மெல்லிய நட்பு இருவரின் கடந்த கால சோகங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நினைக்கும் ஹீரோ தீடீரென நடந்த ஒரு சம்பவத்தில் மனமுடைந்து அவளிடம் இருந்து ஒதுங்கி சென்ற பின் அவர்களின் வாழ்வில் அடுத்து என்ன ஆனது....கொஞ்சம் காதல்.... கொஞ்சம் யதார்த்தம்....கொஞ்சம் ஊடல்.... கொஞ்சம் புரிதல்...கொஞ்சம் அல்லாமல் நிறையவே வலிகள்.....கொஞ்சம் போரட்டங்கள் என அழகாக செல்லும் அருமையான காதல் கதை😍😍😍🥳🥳🥳🥳🥳🥳


வருண் சித்தேஷ் 😎😎😎😎என்ன தான் சினிமா ஸ்டார் அந்தஸ்தில் இருந்தாலும் ஒவ்வொரு சந்தோஷத்துமான ஏக்கங்கள் வலியை தருகிறது🥺🥺🥺🥺🥺அபியிடம் மட்டுமே வெளி வந்த அவனின் யதார்த்தமும் விடலை பையன் போன்று செய்த செயல்கள், காதலை செயல் மூலமாக அவளுக்கு உணர்த்திய ஆளுமை, காயத்ரி மேல் கொண்ட அன்பு, சிவசந்திரன் மேல் ஏற்படும் ஆதங்கம் , என ஒவ்வொரு பரிமாணங்கள் செம 👌👌👌👌👌ரஞ்சனை கையாண்ட விதம் சூப்பர் 😎😎😎

அபிநயா 😍😍😍😍😍குறும்புகளின் அரசி,
விளையாட்டு தனத்திலும் தெளிவான சிந்தனை, கௌரி & பிரபாகரனின் மேல் புரிதல், நண்பர்களுடன் உறவு இவை அனைத்துக்கும் மேலாக வசியின் மேலான காதல், அவனின் வலியை போக்கும் விதமாக அவனின் பெற்றோருக்கு உணர்த்திய செயல், அவனை வெளி உலகிற்கு காட்டிய விதம் என செமையா கலக்கிட்டா 👏👏👏👏👏


சிவசந்திரன் & பிரபாகரன் செயலால் பாதிக்கப்பட்ட காயத்ரியும் கௌரியும் சூழ்நிலை கைதிகள் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சித்ரா... சுயநலத்தின் மறு உருவம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ரஞ்சன் 😡😡😡😡😡😡துரோகி 😏😏😏😏

இந்த அழகான கதைக்கு வாழ்த்துக்கள் கவி சிஸ்🥳🥳💐💐💐💐🥰🥰🥰😍😍😍😘😘😘😘
 
Last edited:
Top