Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாsuperrrrrrrrrrrr
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாsuperrrrrrrrrrrr
மிக்க நன்றி மாvery very nice story super sis
மிக்க நன்றி மாவாவ் கவிக்கா....அந்திவானில் எங்களை உலாவ வச்சுட்டீங்க...ரொம்ப மென்மையான காதல்...அபி ,வருணோட காதல் ,புரிதல்-னு ஒவ வொரு இடமும் ரசிச்சு படிச்சேன்...அதோட அந்த ஐந்து பேரின் நட்பு..அவங்க நட்பு பேசிக்குறது எல்லாம் படிக்கும் போது நமக்கு இந்த அனுபவம் கிடைக்கலையே ன்னு இருந்துச்சு...ஆனா ஒரே வருத்தம் பிரபாகரன் தான்..கடைசி வரை மனைவியை புரிஞ்சுக்காம இறந்துட்டாரு.
..அபியோட அம்மா தன்னை புரிய வைக்காம விட்டுட்டாங்க...அமிர்தா ஒரு நல்ல அக்கா-வா மனசுல பதிஞ்சுட்டாங்க....அது என்ன பாவம் பண்ணுச்சுன்னு கேட்கும் போது கண்டிப்பா அது குழந்தைன்னு நினைச்சேன்.. இப்படி பல்ப் குடுத்துட்டீங்களே அக்கா....ரஞ்சனை கண்டிப்பா வருண் நம்ப மாட்டான்னு நினைச்சேன்....அது நடந்துருச்சு..ஜாலி.....ரொம்ப அருமையா இருந்துச்சு அக்கா...உங்க நிறைய கதை படிச்சுருக்கேன்...ஆனா இது தான் முதல் தடவை ரிவ்யூ தரேன்...ஏதாச்சு மிஸ்டேக் இருந்தா அட்ஜஸ்ட் கரோ அக்கா... இந்த கதைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤