All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி மாஅருமையான அழுத்தமான கதை சூப்பர் சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
நன்றி மாஅழகான கதைக்கா இன்னும் இது போல் நிறைய கதைகளை எழுதுவிங்களா அக்கா.
நன்றி மாWow awesome story sis
நன்றி மாSema mam nice novel
வாவ்... கவிதை நடையில் அழகான விமர்சனம்அழகான காதல் கதை....கவிமா
நட்பாய் ஆரம்பித்து....
நலம் விரும்பிகளாய் மாறி....
ஆரா ரணங்களையும் ஆற்றிட தோல் சாயும் வேலையிலே...பாழும் வயிரும்...வாழ்க்கைக்கான போராட்டமும்....கண் முன்னே காட்சியாயோட ....நலம் விரும்பியாய் இருந்தவள்....நாயகிய நெஞ்சில் நிறைந்து நர்த்தனம் புரிந்தவள் ...
அவள் செய்த வேலையாலே ஆழியினுள்ளே அமிழ்ந்து போனவன் போல் துடிதுடித்து போனான்....
தூரிகையவளையும் தூர நிறுத்து மாயமாய் மறைந்தே போனான்....
அந்தோ பரிதாபம் அவள் கொடுத்த வலி என்ன சின்னதா...சிதைந்து போனது என்னவோ சீமாட்டியவளை சிறை வைத்த இதயமன்றோ.....
சிறை வைத்தவளை சிறையெடுக்க முடிவெடுத்தான்....எடுத்த முடிவை முடித்தும் வைத்தான்...
வாள் கொண்டு அறுத்தால் ஆறிவிடுமோ என்று வார்த்தை கொண்டு அறுத்து வாட்டி வதைத்தான்...
நச்சு பாம்பு ஒன்று நண்பன் வேஷம் பூண்டு நாடகமாடி நடித்து கொண்டிருந்தது நண்பன் வேடத்தில்...
உயிர் கொண்டவன் சிறையெடுத்தால் உள்ளமதில் கசப்பிறகுமோ....
ஆனாலும் உயிரான உறவு உயிர் சேராமல்....பாரமதை சுமந்து வரமதனை தர மருத்தது வேதனையன்றோ!!!!...
நஞ்சு சுமந்த நெஞ்சத்துடன் ...
நாசம் பண்ண நேரம் பார்த்து படமெடுத்து காத்திருந்தான்....
ஆனால் அவன் பல்லை மட்டுமல்ல விஷத்தையும் சேர்த்து பிடுங்க காத்திருப்பதை அறியாமல் கனவோடு கதைபேசியிருந்தான் ...
பாம்பு படமெடுக்க முனைந்த தருணம்....
அவன் கனவை மட்டுமல்ல அவனையும் சேர்த்தே துவம்சம் செய்து கசக்கி காக்கி சட்டையிடம் ஒப்படைத்தான்....
பேரதிர்ச்சி.... பெருஉவகையாக மாறியதன் விந்தையென்ன ...ஆணிவனின் மாற்றமும் அதற்கான காரணமும் அறிய ஆவல் கொண்டாள் பெண்ணவள்....கூடவே நாமும்....
வலி கொண்டு வதைத்த பக்கங்கெல்லாம் மருந்திட்டே ஆற்றிருந்தால் தன் பேனா மைகொண்டோ!!!!
காதல் கிளிகள் தங்கள் காயங்கள் மறந்து களிப்பூறும் வேலையிலே நந்தியாய் நாம் எதற்கு...வசந்தம் மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் வரவாய் இருக்க வாழ்த்தி விடைபெறுவோமாக!!!!!!
நன்றி மாVery very super sis..
நன்றி மாHi... This is Mekala Arul.... Nice story... Vaazhthukkal...
நன்றி மாArumaiyaana kathai. Alaghai oru niraivu.vaalththukkal
நன்றி மாஇனிமையான முடிவு