All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Lakshmi perumal

Bronze Winner
அருமையான கதை, வருண் அபி மறக்க முடியாத கதாபாத்திரங்கள் அபியின் மேல் எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் அவளை நன்கு புரிந்து வைத்துள்ள வருண் சூப்பர், கடைசியில் வருணனின் பெற்றோருடன் வருண் இணைந்தது அருமை.
 

Chitra Srinee

Active member
நீங்களே பாருங்க உங்க நினைப்பு சரியான்னு...
ஒரு சந்தேகம்... நீங்க fbல முன்னே கமெண்ட் செஞ்ச chitra srineeயா இல்ல வேறயா மா
Athu nan thanma enakku enkayum vera kilaigal ellaiyema
 

Chitra Srinee

Active member
நீங்களே பாருங்க உங்க நினைப்பு சரியான்னு...
ஒரு சந்தேகம்... நீங்க fbல முன்னே கமெண்ட் செஞ்ச chitra srineeயா இல்ல வேறயா மா
Nan kuripittathu ranjanin panam kaiyadal ma athu therinchi kuda abiya production company a pathukka sonnaro???? Appadiyavathu antha thiruttu poonai veliya varum nu pannaro nu
 
Top