All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உத்தியோகம் புருசலட்சணம் அதனால மஹா..தனத்துகிட்ட கேட்டா சரவணன் வேலைக்கு போறாங்களான்னு...
இது ஒரு குற்றமா... அதுக்கு இப்படி திட்டலாமா பாவம் புள்ள ....😢
சரி திட்டினதால தானே தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்து உள்ளார்கள் 😀
காப்பி வேணாம் என்று திட்டி விட்டு போறான் பிறகு வந்து கேட்டு வாங்கி குடிக்கறான் இவனை புரிந்து கொள்ள முடியல 🤔
இவன் நல்லவனா ??டெரரா????🤪
Avan nallavanthaan nambunga
 
Thani

Well-known member
மஹா ரொம்ப கஸ்டபட்டிருக்கிறாள் தாய்மை வரம் தானே ..ஆனால் பிள்ளையை சுமக்கும் தாய்க்கு எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருக்கும் ....அது ஒன்றும் அவளுக்கு நிறைவேறி இருக்காது பக்கத்துல கணவன்கூட இல்ல எவ்வளவு மனகஸ்டத்தை அனுபவித்து
இருப்பா 😥குழந்தை பிறந்த பின்னாடியாவது வந்தானே சரவணன் .
காதலி பெயரை குழந்தைக்கு வைத்துள்ளானே ,நெசமா காதலி பெயரா ?இல்லை குடும்பத்தினரன் தப்பான புரிதலா??????
யாருக்கு என்னாச்சு ????🤔
சூப்பர் சிஸ்😀😍❤️❤️❤️
 
Thani

Well-known member
சரவணா சூப்பர் வார்த்தையை விட்டதற்கு மஹாவின் காலை தொட்டு மன்னிப்பு கேட்டு நல்லவன் ஆகிவிட்ட 😂😂
அழகான பதிவு ❤️❤️❤️
சரவணன் மஹா இருவரும் ஒருத்தர ஒருத்தர் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் 😀
 
இல்லை என்ன நம்பிக்கை இவன் மேல மஹா வைக்கணும் அப்டின்னு எதிர்பார்க்கிறான்? :sneaky:

அவளுக்கு நம்பிக்கை வர மாதிரி எப்போவாது நடந்து இருக்கியாடா லூசு பயலே, இவர் மேல சந்தேகப்படுறமாதிரி பார்த்துட்டாங்களாம் அதுனால இவர் அவளை காயப்படுத்தவே ஆரத்தி எடுத்துட்டு வர சொல்ற, எவ்ளோ கொலஸ்ட்ரால் இருக்கணும் உனக்கு? :mad:

கவி sis அடுத்த எபிக்காக வெயிட்டிங் :cool:
 
Purusan thappu panna maataanu nambikai vaikanim , athaane nalla pondaatiki azhagu🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணா சூப்பர் வார்த்தையை விட்டதற்கு மஹாவின் காலை தொட்டு மன்னிப்பு கேட்டு நல்லவன் ஆகிவிட்ட 😂😂
அழகான பதிவு ❤️❤️❤️
சரவணன் மஹா இருவரும் ஒருத்தர ஒருத்தர் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் 😀
Saro mahava purinchu vachurukan mahakuthaan avanai purinchukala
 
Thani

Well-known member
சின்ன பொண்ணு தானே மஹா அதுதான் அதிர்ச்சி அடைந்து விட்டாள் ..
இந்த சாரு யார் என்று இனி தெரியவறும்..
இனி மஹாக்கு என்னவெல்லாம் கஸ்டம்வரபோகுதோ...
 
SriDivyaa

Well-known member
Kavi sis aen eppdi :cautious:

Avan purushan madhiriya nadanthukiran :mad: ? Andha Chinna Paiyan Siddhkku irukkura understanding koda Mr. Saro avarkalukku ilai ilai ilave ilai :(

View attachment 29772
Exactly...it's a kind of mental torture ..Ivan sollavae maatana aana ava purinjukanum...ava thaan makku Maga aachey...aparam eppadi..ivangalukku venum nah makku...ivangalukku venum nah brilliant ah sollamalae purinjukanum
 
Top