All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Intha story yai muthal murai padiththa pothe comment seiya ninaithu seiya mudiyaamal poivittathu rerun ah intha kadhai thirumba varuvathil romba santhosham mam viji
 

Thani

Well-known member
சரவணன் ஏன் இப்படி பண்ணுறான் ...மஹா ரொம்ப பாவம் ,உனக்கு மனஅழுத்தம் இருந்தா டாக்டரிடம் போ ..அவள ஏன் டாச்சர் பண்ணுறாய் தனம் நல்ல மாமியாரா ??? மஹாவுக்கு ஞாயம் செய்யவில்லை தனம் ...😡
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணன் ஏன் இப்படி பண்ணுறான் ...மஹா ரொம்ப பாவம் ,உனக்கு மனஅழுத்தம் இருந்தா டாக்டரிடம் போ ..அவள ஏன் டாச்சர் பண்ணுறாய் தனம் நல்ல மாமியாரா ??? மஹாவுக்கு ஞாயம் செய்யவில்லை தனம் ...😡
Saravan appadi nadaka reason irukku. Dhanam magan mela pasam vacha normal maamiyar
 

Thani

Well-known member
ரொம்ப ரொம்ப கனமான பதிவு... மஹாவை பாத்து இப்படியெரு கேள்வி கேட்கலாமா சரவணா?
மாஹா அப்பாவி பொண்ணு.... அவள் மேல அடுக்கடுக்காய் இவ்வளவு குற்றசாட்டு வைக்கிறாயே... சரவணன் கோபம் எனும் அரக்கன் பிடிக்குள் சிக்கிக்கிட்டான் ... அதனால தான் என்ன பேசுறான் என்று அவனுக்கே தெரியல போல...

ஒவ்வெரு நாளும் பதிவு இருக்கா சிஸ்😀😍
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப ரொம்ப கனமான பதிவு... மஹாவை பாத்து இப்படியெரு கேள்வி கேட்கலாமா சரவணா?
மாஹா அப்பாவி பொண்ணு.... அவள் மேல அடுக்கடுக்காய் இவ்வளவு குற்றசாட்டு வைக்கிறாயே... சரவணன் கோபம் எனும் அரக்கன் பிடிக்குள் சிக்கிக்கிட்டான் ... அதனால தான் என்ன பேசுறான் என்று அவனுக்கே தெரியல போல...

ஒவ்வெரு நாளும் பதிவு இருக்கா சிஸ்😀😍

Daily ud irukku sis. Kobam kanna maraichuduhu
 
Top