All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Very nice Sis

இவனுக்கு என்னவாம் இவ்ளோ கோவம் வருது ?

என்ன பேசணுமோ அத பேசமாட்டேங்குறான் 🥵, தேவை இல்லாததெல்லாம் தேவை இல்லாம பேசிட்டு திரியுறான், இவன் தலைல நறுக்கு நறுக்குன்னு கொட்டணும் போல வருது :mad::mad::mad:
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice Sis

இவனுக்கு என்னவாம் இவ்ளோ கோவம் வருது ?

என்ன பேசணுமோ அத பேசமாட்டேங்குறான் 🥵, தேவை இல்லாததெல்லாம் தேவை இல்லாம பேசிட்டு திரியுறான், இவன் தலைல நறுக்கு நறுக்குன்னு கொட்டணும் போல வருது :mad::mad::mad:

அப்படியே பேசிட்டாலும் அவளுக்கு புரிஞ்சுட போகுது 🚶🏼‍♀️
 
அப்படியே பேசிட்டாலும் அவளுக்கு புரிஞ்சுட போகுது 🚶🏼‍♀️

பேசினாத்தானே புரிஞ்சிப்பாளா இல்லையான்னு தெரியும், இந்த சரோ, மஹா அவன புரிஞ்சுக்க விடாமலே வச்சி இருக்காங்க. :mad:

ஏதும் சொல்லாம, பேசாம இருந்த யாருக்கு தான் தெரியும், அவங்க அம்மா தனம் கூட சித்த அவன் பையனோ அப்படினு சந்தேகமா பார்க்கும் போது திருவாளர் சரோ அவர்களை பற்றி ஒன்னும் தெரியாத சரோவின் மக்கு மஹா என்ன தான் நினைப்பா ?

Waiting for next UD sis :cool: :smiley5:
 

Sivakumari

Well-known member
Nice ud neenga soldrathunu puriyala kavima ivan nalavanthan love failure la nonthu poitan but kalyanam aaitu ivalavu varusathil avanoda feelings and avaloda manasu patriyo ethavuthu share panirukana epovume ava Mel kobam avan ninaikirapo ava venum enna ithu first mahava oru human beings ah mathika sollunga aval anba ipo kastapatutruka charu melaiyum katuva very interesting story waiting next ud kavima
 

Sivakumari

Well-known member
Nambikai enbathu iruvarume thangal inaiku koduka vendum oruvar athaii koduka thavarinal balanced life irukathu kadhaliku kodukum nambikaiyai muthalil manaviku koduka solungal
 
Top