All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nambikai enbathu iruvarume thangal inaiku koduka vendum oruvar athaii koduka thavarinal balanced life irukathu kadhaliku kodukum nambikaiyai muthalil manaviku koduka solungal
Unmaithaanma but inga maha mela 50 percent thappu irukku kalyanam ana appave avan illamaa irunthaa happynu ninaicha
 

Thani

Well-known member
சாருவை வீட்டுக்கு கூட்டி வந்திட்டான்,மஹாவின் கோபத்தையும் சம்பாதிச்சாச்சு....
ஒருவேளை தனம் சொன்னது போல் இருக்கு ...மா..... சாரு நல்ல ப்ரண்ட் தான் போல???
சித்து நல்ல பையன் ,இந்த வயதில் தெளிவா இருக்கிறான் மஹா மேல பாசமா இருக்கிறான்😀
சரோ மஹாகிட்ட காரணத்தை சொல்லிடுப்பா...மஹாக்கு மண்டை காயுதோ இல்லையோ நமக்கு மண்டை காயுது 🤪🤣🤣
 

Laletha

Active member
😥😥Very emotional episode sis, he is not giving importance for his wife, that's too bad. Whatever it is he is literate person so he should not behave like this. If he explained his lover's situation means really she will help him and support. He missed that true love from his wife. He killed maha's heart i don't know how his future will be. மனசு விட்டு பேசாத விஷயங்கள், அர்த்தமற்றவை ஆகும். காதலிக்காக அவன் வாழ்கையை இழக்க போகின்றான்.
Please stop this emotional episode quickly and show their beautiful life 😡😡😡😡😡
 

Thani

Well-known member
மஹாக்கு சாருயார் என்பதை கூறியிருக்கணும் சரவணன்
கோவத்துல மஹா வார்த்தையை விட்டுவிட்டாள் அதுக்கு அவளை பாத்து இப்படி கூறலாமா சரவணன்
எவ்வளவு வலிக்கும் மஹாக்கு 😢
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மஹாக்கு சாருயார் என்பதை கூறியிருக்கணும் சரவணன்
கோவத்துல மஹா வார்த்தையை விட்டுவிட்டாள் அதுக்கு அவளை பாத்து இப்படி கூறலாமா சரவணன்
எவ்வளவு வலிக்கும் மஹாக்கு 😢
Rendu perukum sariyana purithal illai
 
Top