All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் என்ன கெஸ் பண்ணனோ அதே நடந்து இருக்கு வாய்ப்புகள் சூழ்நிலை மாறும் போது ஈஸ்வர் மாறலாம் அவருக்குள்ள தேடல் இருக்குனு அதே நடந்துடிச்சி இனி மான்வி வெங்கட் ஜீவ் என்ன பண்ணுவாங்க வாட் நெஸ்ட் மூவ் வைட்டிங்
வாவ்.. சூப்பர்..☺

மான்வி, சிரஜ்சீவ், ஈஸ்வர்.. இந்த மூவரின் வாழ்வில் நிகழும் ஒரு சின்ன நிகழ்வு தான் மூன்று பேருடைய வாழ்வையே மாற்றும்.. இவ்வாறாக கதை கொடுக்க நினைத்தேன்.. கதை முடிவில் அதை உணர்வீர்கள்
 

Yasmine

Bronze Winner
வாவ்.. சூப்பர்..☺

மான்வி, சிரஜ்சீவ், ஈஸ்வர்.. இந்த மூவரின் வாழ்வில் நிகழும் ஒரு சின்ன நிகழ்வு தான் மூன்று பேருடைய வாழ்வையே மாற்றும்.. இவ்வாறாக கதை கொடுக்க நினைத்தேன்.. கதை முடிவில் அதை உணர்வீர்கள்
செல்லம் ud போட்டுட்டு கமெண்ட் பண்ணுங்க,😤😤😤😤
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome ud sissy 🥰😍eswar vera level la criminal work panrane🙄🙄😳manvi moolama oru kariyam ahanumnu epdi ellam avala blackmail panran😳😳🤨paavam manvi ,eswaroda maatratha patha namake thikkunu iruke,ithula manvi wife vera😪😪naan epdiyum eswar plan sothapirumnu nenaichen🙄siranjeev ah avlo easy ah nerunga mudiaythunu manakottai katti vachurunthen🙄😓takkunu eswar plan ah pakkava execute panitane!!!😒ipa siranjeev ena panna poran?epdi escape avan?manvi avanuku help panuvala🤔waiting eagerly for next ud sissy 😍👍
சிரஜ்சீவ் ஜித்தன் என்றால் அவனுக்கும் ஜித்தன் இருப்பான் தானே.. அதுதான் ஈஸ்வர்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiii sis.. na guess panathuku total opposite ah story poguthu... Twist Mela twist.. na eni entha story guess panaveamatan... Maanvi eswer ku marriage agitu.. Apo pair marupadiyum change panuvingala maanvi siranjeev... Adhan konjam confused ah eruku...
எப்படி கொடுக்கிறேன் என்று வெயிட் செய்து படிங்க😉
 

Yasmine

Bronze Winner
மாலையில் போடுகிறேன்
.

இப்போ ரிசப்ன்ஸ் ஹாலில் இருக்கேன்..
View attachment 12473
OK darly enjoy அண்ட் நேத்து எபி pendingula irukkurathai மகாராணி தங்கள் ,கவனத்தில் கொள்ள வேண்டும்😝😝😝
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Anagum athey santhegam than pavam manavi ishvar ipadi oru character athir parthu iruka mata ana oru visayam valarpu thantheya thurogam pana avan oru vazhi panitan ithula Ivan avan suya thaya abagarigaran Ivan nilamai anaagumo Jeev anga irunthu thapichu ruvana sis sikirama ud podunga sis suspense thangala
மான்வி மேலே ரொம்ப பாவப்படாதீங்க.. அவ ஜெகஜால கில்லாடி
 
Top