All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. செம 😍😍 welcome back💜

கள்ளம் புகுந்த மூன்று உள்ளங்கள்.. இதுதான் என் ஸ்டோரி லைன்.. இதை பழைய ஆள் மாறாட்ட கதையோட கொடுத்திருப்பேன்.

நன்றி😊🙏💜
thank jiji..
yes...nice jiji..
waiting for new one..
 

PriyaPraveen

Bronze Winner
மான்வி சஞ்சீவ் ஜோடி அருமை😍😍😍😍
ரொம்ப ரொம்ப சூப்பரானா கதை ரொம்பவே விருவிருப்பா இருந்துது அருமை 👍👍👍....
ஈஸ்வர் பாவம் பேராசை பிடிச்சி அவனே இல்லாம போய்ட்டான்.... ஈஸ்வர் அம்மா great....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்வி சஞ்சீவ் ஜோடி அருமை😍😍😍😍
ரொம்ப ரொம்ப சூப்பரானா கதை ரொம்பவே விருவிருப்பா இருந்துது அருமை 👍👍👍....
ஈஸ்வர் பாவம் பேராசை பிடிச்சி அவனே இல்லாம போய்ட்டான்.... ஈஸ்வர் அம்மா great....
மிக்க நன்றிகள்🥰💜

ஸாரி இப்போ தான் கவனித்தேன்🙏🙏🙏
 
Top