All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Banumathi Balachandran

Well-known member
அருமையான கதை ராஜி மேம்.

சிரஞ்சீவ் ஈஸ்வர் மான்வி

ஈஸ்வர் தன் எண்ணங்களையும் ஆசைகளையும் தனக்குள் அடக்கி வைத்து அதை நிறைவேற்ற ஒரு வழி கிடைத்தவுடன் அது தவறான வழி என தெரிந்தும் அதில் செல்வதால் தன் வாழ்வையே இழக்கிறான்

சிரஞ்சீவ் சிறந்த தொழிலதிபராக அறிமுகம் ஆகி மான்விக்குக்கு வில்லனாய் மாறி பின் அவளால் அடைபட்டு அவளையே காதலிக்க வைக்கும் பாரதியின் ரசிகனாய் அருமை. ஈஸ்வரனுக்கு எதிரான இவனின் ஒவ்வொரு அதிரடியும் அருமை.

மான்வி சிறந்த பத்திரிகையாளராக அவளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அருமை. இவள் சிரஜ்சீவிற்கு எதிராக போடும் திட்டம் அது தனக்கே எதிராக திரும்பவும் தன் கணவனை எதிர்த்து அவனை காப்பாற்றி பின் அவனால் காதலிக்க படும் போது குற்ற உணர்வு கொள்வதும் கடைசியில் அவனையே அவளை தேடி வருமாறு செய்து அவனுடைய சந்தேகத்தை தீர்த்து வைப்பதும் அருமை

மிக மிக அருமையான கதை ரசித்து படித்தேன்.
 
சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi jiji...
happy to meet u after long time in the comment box...
such a wonderful story....

உறவுகளின் உன்னதம் தெரிந்த சீரஞ்சீவ் ஈஸ்வரன் வஞ்சிக்கப்படுகிறான்

உள்ளத்தில் கனவுகள் நிறைந்த ஈஸ்வரன் தடம்மாறுகிறான்

உறுதியோடு கனவை நனவாக்க சென்ற மங்கையவள்

ஒரு ஈஸ்வருக்கு அந்தத்தை தொடங்கி வைத்து,

தன் சஞ்சலங்களை கடந்து

சீரஞ்சீவ் ஈஸ்வரனுக்கு வாழ்வின் அர்த்தமாகிறாள்

ஈஸ்வரின் அந்தத்தின் தொடக்கம் மங்கை,

கொண்டவன் தடம் மாறாமல்

ஒழுக்கம் தவறாமல் இருந்து இருந்தால் உயர் நிலை அடைந்து இருக்கலாம்

உருவம் ஒன்றானால் உள்ளம் நஞ்சாகலாமா

உள்ளம் கொண்ட நஞ்சு உடையவனை அழித்து விட்டது

உள்ளத்தில் புகுந்த கள்ளம்

மூன்று உள்ளங்களை புரட்டி போட்டு

தடம்மாறியவன் வாழ்வோடு உயிர் இழந்தான்

கடந்து விவந்தவர்கள் வாழ்ந்தார்கள்...

thanks for giving such a nice story
 
Raji anbu

வாவ்.. மூன்று கதாபாத்திரங்கள் பற்றி அழகா சொல்லிட்டிங்க.. நன்றி😊🙏💜
 
வாவ்.. செம 😍😍 welcome back💜

கள்ளம் புகுந்த மூன்று உள்ளங்கள்.. இதுதான் என் ஸ்டோரி லைன்.. இதை பழைய ஆள் மாறாட்ட கதையோட கொடுத்திருப்பேன்.

நன்றி😊🙏💜
 
Top