All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Jeen

Well-known member
இன்னுமா இந்த உலகம் ராஜி குட்டியை நம்புது ....என்ன கேட்டாலும் சொல்ல மாட்டாங்க அடிச்சு கேட்டாலும் அப்பவும் சொல்ல மாட்டாங்க ...நான் ரித்திக் போட்டோ யாருக்குன்னு கேட்ட சின்ன கேள்விக்கே பதிலை காணோம்😣😣😣😣
அப்ப நாங்க எல்லாரும் சேர்ந்து போராட்டம் பன்னுவோமா😀😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைச்சேன் இந்த பிரதாப் தான் siranjeev ah கொள்ள try panni irupaanu... இப்படி வந்து maatikitaanga le மூணு பேரும்.... Mohan num இவனுகளுக்கு உடந்தை ah siranjeev கொலை panrathuku... பிரதாப் rendu perum ஒரே maari இருக்காங்கன்னு கண்டுபிடிச்சி தான் avangala kadathikitu vara solli இருக்கான்.... Ishwar enna panna pora.... Kadathinavanga romba மோசமான ஆளுகள இருபாங்க போல... Ishwar பிரதாப் ah business எதிரி nu ninachikitu பேசுறான்... அவன் தான் siranjeev ah வளர்த்த appa nu. தெரியாமல்.... Enna aaga pooguthoo தெரியல ah... மூணு பேருமே எப்படி thappikka போறாங்க... Super Super Super pa... Story ah semma ah kondu pooringa semma... Eagerly waiting for next episode
நன்றி..

என்ன நடக்க போகுது என்று படித்து தெரிஞ்சுக்கோங்க..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivanga oru plan potta vidhi oru plan poduthe sis....
Jeev oda PA enemy oda all ah 😲😲
மூணு பேரையும் கடத்தி வெச்சுகிட்டங்க,...
அதும் அவஙa appa va........innum enna ellam suspense vechurukinga sis........
அடுத்த யூடியில் ஒரு சஸ்பென்ஸ் ரிலீஸ் செய்தாச்சு
 
Top