All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
நினைச்சேன் இந்த பிரதாப் தான் siranjeev ah கொள்ள try panni irupaanu... இப்படி வந்து maatikitaanga le மூணு பேரும்.... Mohan num இவனுகளுக்கு உடந்தை ah siranjeev கொலை panrathuku... பிரதாப் rendu perum ஒரே maari இருக்காங்கன்னு கண்டுபிடிச்சி தான் avangala kadathikitu vara solli இருக்கான்.... Ishwar enna panna pora.... Kadathinavanga romba மோசமான ஆளுகள இருபாங்க போல... Ishwar பிரதாப் ah business எதிரி nu ninachikitu பேசுறான்... அவன் தான் siranjeev ah வளர்த்த appa nu. தெரியாமல்.... Enna aaga pooguthoo தெரியல ah... மூணு பேருமே எப்படி thappikka போறாங்க... Super Super Super pa... Story ah semma ah kondu pooringa semma... Eagerly waiting for next episode
 

Shalini M

Bronze Winner
Ivanga oru plan potta vidhi oru plan poduthe sis....
Jeev oda PA enemy oda all ah 😲😲
மூணு பேரையும் கடத்தி வெச்சுகிட்டங்க,...
அதும் அவஙa appa va........innum enna ellam suspense vechurukinga sis........
 

Madhu Malar

Well-known member
Yerkanave pala question ku answer ithuvaraikum sari ah kedaikala.. Ithula intha prathap vera(mv:dei Ivan Vera enna romba torture panrananda) maanu ipdi easwer ah maata vachitiye... Intha prathap easwer ah vachu jeev ku ethira seyalpada vaipaano🤔..
 
மான்வியின் திட்டம் இப்படி சொதப்பிடுச்சே சகோ

ஈஸ்வர்ரை வைத்து அந்த வில்லன் என்ன வில்லங்கமான திட்டத்தை போடுவானோ சகோ
😇😇😇😇😇😇😇
 
Top