All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud poda poda kadhai oda viruvirupu koodite poguthu.. Easwer costume ellam apdiye jeev pola irukuratha paathu jeev nu nenachu shock aayitaalo... Iyyo naalai oru ud ah podunga.. Pullingo ellam waiting pa😍
அடுத்த யூடி போட்டாச்சு.. இன்னுமொரு ட்வீஸ்ட் உடன்😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma ud sis 😘😘😘😘
Vengat and Eswar sister um pair ah sis...🤔🤔
Manvi etho some reason kaga tha vanthurukanu correct ah kandu pidichutane Eswar... very brilliant..
அவள் பிளான் ku ok sollittan eswr......anga poi enna kolappam panna porangalo.....
Manvi oda dream real ah நடக்கும் ah sis🤔🤔
Eswar thane siranjeev ah maari vanthurukan correct ah sis🤔🤔
ஈஸ்வர் கில்லாடிக்கு கில்லாடி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woww!!awesome ud sissy 😍😍ovoru udlayum curiosity increase ayite poguthu😅eswar and siranjeevi rendu perum vera vera same ilanu neenga sonna pa,vada poche feel🤭🤭becoz siranjeev evlo vilathanam panalum,avan character ah romba pidikkuthu😅😍ipa rendu perum different na yaaru paakam nikurathunu confusion😉😅inime thaan eswar in action pola😎sema!oru hero and oru antihero epdi mothikka poranganu therinjuka eagerly waiting 😍namma manviyum lesu patta aal ila polave😳enama master plan podura!!enaku enamo intha venkat thaan eswar ku ella detailsum update panranu nenaikuren🤔🤔wife mela romba caring ah irukan😍🥰aha motham husband and wife rendu perum siranjeev ah oru kai paaka ready ayitanga 😎eswar siranjeev ah complete change ayitan🤗waiting eagerly for next ud sissy 🥰😍👍👌
அடுத்த யூடியில் இன்னொரு ட்விஸ்ட் ரெடி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode.... Maanvi plan pannitaa siranjeev ah suththal ah vidrathu nu ishwar ah vechi bit ithu எந்த அளவுக்கு work out ஆகும் nu theriyala...... Ishwar avana maari அவன் வர idathuku முன்னாடி போய் some kozhamppam பண்ணிட்டு vanthudanum அதுல siranjeev maatikitu muzhukkanum athu thaan ava plan....venkat ku உடன் paadu இல்ல but avalukaaga othukitaan.... Ishwar kita ஒன்னு விடாமல் எல்லாம் sollita... Avanukum ivanukum irukaara வித்தியாசமும் solitaan... Avanum othukitaan avanuku avan பொண்டாட்டி ah இப்படி mental torture pannathu kovam... அவன் munjilaye குத்து vidranu vera சவால் விட்டு இருக்கான் paakalam எந்த அளவுக்கு சாத்தியம் nu avana நெருங்க முடியுமா first... Appram உண்மை therinja சும்மா இருப்பான் ah siranjeev இவங்களை எதாவது pannita...ishwar avana மாறியே dress எல்லாம் vaangitu vanthutaan.... Maanvi எழுந்து பாத்தது ishwar தான் la... Siranjeev maari dress pannikitu இருக்கான் nu நினைகிறேன்.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஈஸ்வர் சொன்னதை செய்வான்.. அவன் சாதாரண ஆளில்லை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. மான்வி ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டாள் . இனிமேல் தான் களைகட்ட போகுது
இது என்ன ஆட்டம் கொஞ்ச யூடி போனதும் ஆட்டத்தை காட்டுவா பாருங்க. அதுவரை ஈஸ்வரின் ஆட்டத்தை பாருங்க
 
Top