All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் அது தான் கேட்டேன் யாருமே சொல்லலை😭😭😭😭
நீங்களே ஃபோட்டோ செலக்ட் செய்யுங்க..

ஹிரித்திக் ஃபோட்டோ இருந்தால் இன்னும் சிறப்பு😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yerkanave pala question ku answer ithuvaraikum sari ah kedaikala.. Ithula intha prathap vera(mv:dei Ivan Vera enna romba torture panrananda) maanu ipdi easwer ah maata vachitiye... Intha prathap easwer ah vachu jeev ku ethira seyalpada vaipaano🤔..
மாட்டுர ஆளா அந்த ஈஸ்வர்..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்வியின் திட்டம் இப்படி சொதப்பிடுச்சே சகோ

ஈஸ்வர்ரை வைத்து அந்த வில்லன் என்ன வில்லங்கமான திட்டத்தை போடுவானோ சகோ
😇😇😇😇😇😇😇
ஆமா.. அவ திட்டம் சொதப்பி வேற விதமா வெடிச்சுருச்சு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. ப்ளான் இப்படி சொதப்பிவிட்டதே அந்த பிரதாப்கிட்ட தப்பிவிடுவார்களா?? இல்லை டீல் பேசுவார்களா மான்வி குரூப் :rolleyes::oops:
ஈஸ்வர் டீல் பேசுர விதமே வேற
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு என்னவோ சிரஞ்சீவி வருவானு தோணுது 😍😍😘
ஈஸ்வரை டம்மி பிஸூன்னு நினைச்சுட்டீங்களே..😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aaha eppadi oru twist unexpected super Raji semaya kondu poringa eppa prathap enna plan panna poraro adadada pakka eager a erukke manvi eshwar prathap munu peroda next move ennava erukkum jeev enna panna poraru avar karpanaikkum ettatha eathiriya eshwar wow wow super MA movie pakkara feel suspense thangala what next nu
அடுத்த யூடியில் இன்னுமொரு ட்விஸ்ட்..😉😉

ஆமாம்.. அந்த விறுவிறுப்புடன் கடைசி வரை இருக்கும் என்று நம்புகிறேன்
 
Top