All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode..... Udhay தான் voluntary ah போய் avangala inga kutukitu வந்து இருக்கான் athuyum அவனே drive pannikitu.... Karun nu avvallavu kovam இப்படி theriyaatha இடத்துல இவனே drive panni இதனை per ah kutikitu வந்தது.... Ethaavathu ஆயிடுச்சி naa enna panrathu..... Semma மழை வர start ஆயிடுச்சி takkunu avangala kutikitu avan thangura வீடு ku vanthutaan... ஆலங்கட்டி மழை ah.... வள்ளியம்மை யாரு.... மது ava kita evvallavo pesa try panni ava pesa velai.... Rohith appadi சொன்னா ஒடனே avanuku சட்டுனு kovam வந்துடுச்சி.... Semma மழை pidichidichi போல avvallavu thaan இவங்க போன maari thaan... மண்சரிவு vera.... அவன் அவ்வளவு thuram solliyum kekala.... Super Super maa
 
தாமரை

நன்றி நன்றி சித்தூ மா🥰🥰🥰😍😍😍😍😍😍

உதயனுக்கு மலை பற்றித் தெரியாது. ஒரு முறை வந்த பழக்கத்தில கிளம்பி வந்திட்டான்.. இனி புரிஞ்சுப்பான் .. வள்ளிம்மை பற்றி வரும் யூடில சொல்றேன்..மா..
 
JoRam

Active member
ஆஹா படம் அருமை. இளம் பச்சையில் வெள்ளை நிற பனிக்கட்டிகள் தானே. முதலில் குறிஞ்சி பூ என நினைச்சேன். அப்புறம் எப்பிய வாசிச்சிவுடன் புரிஞ்சுச்சு.

யாரந்த வள்ளியம்மை பா ?? கொஞ்சம் த்ரில்ல தான் இருக்கு கடும் மழை நில சரிவுன்னு ??
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரைஐஐஐஐஐஐஐஐ அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!

ஓஹோஓஓ அம்புட்டு கேர்ள்ஸ் ஓட ப்ரண்ட்ஷிப்பாஆஆஆ இந்தததத உதய்ய்😂😂🤭🤭🤭

தீப்ஸ் விவி தான் ஜோடியோஓஓஓ

கருண் வார்னிங் சூப்பர்‌ அக்காஆஆஆஆஆஆஆ....

லாஸ்ட்லலலலல ரொமான்ஸூஊஊஊ பாத்தாஆஆ நேசமணி ஆகிப்போச்சேஏஏஏஏ!!!!!!😑😑😑😑😑😑🤭🤭🤭🤭🤭

மது எத்தன தடவ விழுவ😑😑😑🧐🧐🧐🧐🧐

சூப்பர்ப் எபிஸோட் அக்காஆஆஆ❤️❤️

🤭🤭😂#good episode akkaaa
 
தாமரை

தாமரை
தாமரைஐஐஐஐஐஐஐஐ அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!

ஓஹோஓஓ அம்புட்டு கேர்ள்ஸ் ஓட ப்ரண்ட்ஷிப்பாஆஆஆ இந்தததத உதய்ய்😂😂🤭🤭🤭

தீப்ஸ் விவி தான் ஜோடியோஓஓஓ

கருண் வார்னிங் சூப்பர்‌ அக்காஆஆஆஆஆஆஆ....

லாஸ்ட்லலலலல ரொமான்ஸூஊஊஊ பாத்தாஆஆ நேசமணி ஆகிப்போச்சேஏஏஏஏ!!!!!!😑😑😑😑😑😑🤭🤭🤭🤭🤭

மது எத்தன தடவ விழுவ😑😑😑🧐🧐🧐🧐🧐

சூப்பர்ப் எபிஸோட் அக்காஆஆஆ❤❤

🤭🤭😂#good episode akkaaa
அம்முக் குட்டிமா💝😍💝😍💝😍💝😍💝😍
ஹி ஹி அவரும் விளையாட்டுப் பையனாம் டா..🤭🤭🤭🤭🤭கெத்து காட்றார்.

வீவீ யாரைப் பார்க்கிறான் எனக்கே புரியலை..

கருண் ஆட்சி தான் இனிமே..😋😋😋😋

உண்டூ.. ரொமாண்ஸ்..உண்டூ.. வெயிட் கரோ பேபி..

#லவ்#துறதுறு#பட்டாசு#குட்டிமா
 
தாமரை

தாமரை
ஆஹா படம் அருமை. இளம் பச்சையில் வெள்ளை நிற பனிக்கட்டிகள் தானே. முதலில் குறிஞ்சி பூ என நினைச்சேன். அப்புறம் எப்பிய வாசிச்சிவுடன் புரிஞ்சுச்சு.

யாரந்த வள்ளியம்மை பா ?? கொஞ்சம் த்ரில்ல தான் இருக்கு கடும் மழை நில சரிவுன்னு ??
நன்றி ஜோ மா.. 💝😍💝😍💝😍💝

குறிஞ்சிப் பூச்செடி குத்துச்செடி போல இருக்கும் மா.. வள்ளிம்மை கருணின் பாதுகாவல்ல இருகக பொண்ணுன்னு சொல்லாமா😋😋😋😋 அவளைப் பற்றியும் சீக்கிரமே வெளிவரும் மா.. அவளே சொல்லுவா..

இப்போ ஒரு யூடி போட்ருக்கேன்.. படிச்சுப் பாருங்க.. ஜோ மா😍🥰😍🥰😍🥰😍
 
Top