Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தாமரை,
மழைச் சாரலின் துள்ளலில்
மதி மயங்கிப் போனாலும்,
கபடறியா கிள்ளை மொழியில்
கருத்தாழம் கருதானோ!
மலை மூடிய பனியில்
சுதி மாறிப் போனாலும்
சுவடறியா பிள்ளை மொழியில்
எகத்தாளம் உருதானோ!
வார்த்தை வழக்கில்
பெண்ணவள் வாணி!
நட்பின் வழக்கில்
சின்னவள் தேனி!
வாழ்க்கை வழக்கில்
அன்னவள் ஞானியோ...?
கருணையின் கடலில் கம்பீரம்
உதயத்தின் கடலில் செந்தூரம்
கம்பீரமும் செந்தூரமும்
கடலின் தாகத்தில்....
மழைத்துளி மோத
அலை ஓசை, ஆக்ரோசமோ...?
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
மழைச் சாரலின் துள்ளலில்
மதி மயங்கிப் போனாலும்,
கபடறியா கிள்ளை மொழியில்
கருத்தாழம் கருதானோ!
மலை மூடிய பனியில்
சுதி மாறிப் போனாலும்
சுவடறியா பிள்ளை மொழியில்
எகத்தாளம் உருதானோ!
வார்த்தை வழக்கில்
பெண்ணவள் வாணி!
நட்பின் வழக்கில்
சின்னவள் தேனி!
வாழ்க்கை வழக்கில்
அன்னவள் ஞானியோ...?
கருணையின் கடலில் கம்பீரம்
உதயத்தின் கடலில் செந்தூரம்
கம்பீரமும் செந்தூரமும்
கடலின் தாகத்தில்....
மழைத்துளி மோத
அலை ஓசை, ஆக்ரோசமோ...?
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி