All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Puneet

Bronze Winner
உங்க மத்த ஹீரோயின்ஸ்ல இருந்து இந்த மது ரொம்பவே மாறுபடுறா தாமரைமா😂

மத்தவிங்க எல்லாம் பேசவே யோசிப்பாங்க.. இவ வாயை தொறந்தா மூடாம எல்லா சீன்லயும் இவளே பேசிட்டே இருக்கா🤭😂

ஆமா சிஷ்யை.. நாங்க இன்னும் கருண்சாகர தொண்டைமானையே யாரு என்னன்னு ஒழுங்கா தெரிஞ்சுக்கல😝 இதுல சடன்'னா உதயசாகர தொண்டைமான்னு இன்னொரு பயபுள்ளையையும் இறக்கி எங்களை சோதிச்சா எப்படி😌

அப்படியே இது என்ன டைப் ஸ்டோரி.. எதை நோக்கி போகுதுன்னு இன்னும் எத்தனை எபி வந்தா நாங்க கண்டுபிடிச்சு கடைத்தேறுவோம்னு சொன்னா கொஞ்சம் நல்லது🙈😉🏃‍♀️
 
தாமரை

தாமரை
:smiley15:எல்லோரும்
Thanarai அக்கா

ரெண்டு சாகரையும் களத்துள எறக்கி விடுங்க தாமரை அக்கா....... அப்ரம் deside பண்ணுவோம்,.......... யாரு ஹீரோனு......

லவ் யூஊஊஊஊஊ தாமரை அக்கா 😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰

ஹா ஹா அடுத்த யூடி ல அவங்க ஆட்டம் தான்.. விக்ரம் வேதா போல நிக்கப் போறாங்க.. யாரு பெஸ்ட்னு நீங்க முடிவு பண்ணுங்க😍😍😉😉😉😉
 
தாமரை

தாமரை
உங்க மத்த ஹீரோயின்ஸ்ல இருந்து இந்த மது ரொம்பவே மாறுபடுறா தாமரைமா😂

மத்தவிங்க எல்லாம் பேசவே யோசிப்பாங்க.. இவ வாயை தொறந்தா மூடாம எல்லா சீன்லயும் இவளே பேசிட்டே இருக்கா🤭😂

ஆமா சிஷ்யை.. நாங்க இன்னும் கருண்சாகர தொண்டைமானையே யாரு என்னன்னு ஒழுங்கா தெரிஞ்சுக்கல😝 இதுல சடன்'னா உதயசாகர தொண்டைமான்னு இன்னொரு பயபுள்ளையையும் இறக்கி எங்களை சோதிச்சா எப்படி😌

அப்படியே இது என்ன டைப் ஸ்டோரி.. எதை நோக்கி போகுதுன்னு இன்னும் எத்தனை எபி வந்தா நாங்க கண்டுபிடிச்சு கடைத்தேறுவோம்னு சொன்னா கொஞ்சம் நல்லது🙈😉🏃‍♀️
ஹி ஹி.. இது என் குருநாதி வாக்கை சிரமேற்கொண்டு எழுதுறது.. அதான் டிஃப்ரண்டா இருக்கோ😀😀😀😀😀😀

நம் கதைல எல்லோருக்கும் ஸ்பேஸ் கொடுப்போம்.. யாருக்கு யாரை பிடிக்குதோ... அவங்கள ஹீரோவா வச்சுக்கட்டும். என் மனசுல இருக்கது யாருன்னு.. க்ளைமேக்ஸுக்குள்ள தெரிஞ்சுடாதூ😅😅😅😅😅😅😅 தாங்கள் அறியாத சட்டமா.. மாணவமணியா.. 😍😍😍😍😍😍
 
Vidhyasuresh

Bronze Winner
thamarai ma semma gud feel ...sirichikitte irundhen..neengala idhu apdinu irukku..vera level...counter mazhai....hasi characterum sooper...boomi unakku srivathsan dhan match agudhu kalaikaradhu kooda theriyama padipsa irukka....idhu yaaru new entry .....chill chill effect...💓💓💓💓
 
வித்யாமா.. நான் ரொம்ப பேசற ஆள் இல்லை.. காமெடியும் வராது..😅😅😅 சும்மா ரைமிங்கா டைமிங்கா டயலாக்ஸ் ட்ரை பண்றேன்.. வனக்கிளில நித்யா கேரக்டர் வச்சு இது ட்ரை பண்ணிருப்பேன்..

மது.. விவி.. சந்தர்.. பூமி.. எல்லோரும்.. நான் பார்த்த சிலவைகள்ல இருந்து இன்ஸ்ப்ரேஷன்ஸ் எடுத்துட்டு எழுதறேன்..

நீங்க எல்லாரும் ரசிக்கறது.. உண்மையா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு . . ரொம்ப மொக்கை போடறதா எனக்கு ஃபீல் ஆகறதுனாலதான்.. ஒவ்வொரு யூடி போஸ்ட் பண்ணதும் டிஸ்க்ளைமர் போடறேன்😅😅😅😅😅😅.

நன்றிகள் வித்யாமா.. ஊக்கமூட்டலுக்கும்.. ரசிப்பிற்கும்.:smiley55::smiley55:
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எழுத்தாளினியாக அடுத்த பரிமாணம் எடுத்திருக்கும் அன்பிற்கு இனிய குட்டிமா😍😍😍💝💖💝💖💝💖 மனமார்ந்த வாழ்த்துக்கள் டா.. நல்லா வருவீங்க. 👐👐👐👐

கவுண்டர் டயலாக்ஸ்
உண்மையாவே பயந்து தான் எழுதறேன்.. சில பாலிஸீஸ் இருக்கு. பாடி ஷேமிங் பண்ணக்கூடாது.. அருவருப்பான வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது.. என்பது போல..

நானே டயலாக் எழுதி நானே சிரிச்சுக்கறேன்..😁😁😁😁😁 படிக்கறவங்க.. சிரிக்காட்டியும்.. லேசா முறுவல் வந்தாக் கூட ஜெயிச்ச மாதிரி தான்..அப்படித்தான் யோசிச்சு எழுதறேன்..

உங்களை கவர்ந்தததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. கதையின் இறுதி அத்தியாயம் வரை இதைக் கொண்டு போய்டனும்🙏🙏🙏🙏🙏

விஷ்ணுவ அவ கலாய்க்கவே இல்லியேடா.. அவ செல்லம் அவன்.. 😉😉😉😉😉அதனால கொஞ்சமாத்தா பண்ணுவா.. அடி கூட வலிக்காத பாதிரி தான் கொடுப்பா.. நல்லா கவனிச்சு பாரூ.. அவன் ஒருத்தனுக்கு தான் அவ
கட்டுப்படுவா..

கடல் எவ்ளோ ஆடுனாலும் கரை தாண்டாது.. மழை அப்படி இல்லடா😁😁😁😁😁😁

#கடல்#அலை#அம்மு#உற்சாகம்#வெல்க# வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி தாமரை அக்காஆஆஆ😍😍😍😍ரியலிஇஇஇ ஹாப்பி டூ ஹியர் ப்ரம் யூஊஊஊ❤️❤️
 
saru

Bronze Winner
Ha ha madhu kutti vera level
Epi super darling
Ha ha Vishnu oru vahauala mulikrana
Inda vaksusu vera ha ha
Ennadu radnu pera yaru ma hero
Sari poga poga triyapodu
Dinning halla enna cunter kuduka poralo waitinguuu
 
Top