தாமரை
தாமரை
ஓ.. நன்றி நன்றி வள்ளி மா..I am enjoying tis story and tis ud very much super
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஓ.. நன்றி நன்றி வள்ளி மா..I am enjoying tis story and tis ud very much super
எழுத்தாளினியாக அடுத்த பரிமாணம் எடுத்திருக்கும் அன்பிற்கு இனிய குட்டிமா மனமார்ந்த வாழ்த்துக்கள் டா.. நல்லா வருவீங்க.தாமரை அக்காஆஆ
அக்காஆஆ மது சும்மா வேற லெவலுஉஉஉ...எந்த கவுண்டர்ர மென்சன் பன்றதுஉஉஉஉ தெரியாதளவுக்கு எல்லா கவுண்டரும் சும்மா தெரிக்குதுஉஉ போங்ககக❤❤❤
அப்பப்பா என்னமா இருக்கு நம்ம மதுவோட நடிப்பு
வத்சு விளக்கம் வேற லெவல்
அப்டேட் முழுக்க சிரிச்சுகிட்டே படிச்சேன்....பட் கடைசில ஷாக்
செம்ம ஃபன்னா எழுதியிருக்கீங்கககக❤❤ வேற லெவல்......
அண்ட் இன்னொரு வேண்டுகோள் நம்மாளு விஷ்ணுவ மதுகிட்ட சொல்லி கம்மியா கலாய்க்க சொல்லுங்க...என்னோட ஹார்ட் பீல் ஆகுதுல❤❤❤
#மது#பேகேஜ்#ஆப்#வெடி#ஹாப்பினஸ்#வேற லெவல்#கவுண்டர்ஸ்ஸ்
#அடுத்த எபிக்கு வெயிட்டிங்ங்..#மழை செம்ம போடு போடுது#கடல் ஆட்டத்துக்கு வெயிடிங்ங்❤
ஷாந்திமா ஆமாபல மாதங்களா வேலைகள் அதிகம்.. கொஞ்சம் கூட தனியா உட்கார்ந்து சிந்திக்க முடியாத சூழல். இப்போ கொஞ்சம் ஓய்வான மனநிலை.. அதான் வந்திட்டேன்..Hi தாமரை நல்லாயிருக்கிங்களா நிங்க ரொம்ப நாள் சென்று கதை எழுத ஆரம்பித்து இருக்கிங்க ரொம்ப சந்தோஷம் இந்த கதை ஜாலியான கதையாயிருக்கும் போல நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
மாலூமாதாமரைமா.இது என்ன உங்களோட மறு அவதாரமா வேற லெவலா காமெடி பண்றது நீங்களா மதுவானு தெரியலையேஇதுல விஷ்ணுல மாட்டிக்கிட்டு முழிக்கிறான்
ஸ்ரீவத்சனாபாவம் தட் ஜீனியஸ்
என்னதிது இரண்டு பேர களத்துல இறக்கி இருக்கீங்கயாரு ஹீரோ...
முக்கோண காதலாக்கி பிபி ஏத்திடாதீங்க ரைட்டர்ஜி
அப்படியா தோனுது.. நயனி மா... ஹை ஜாலிஅடடே புதுசா ஒருத்தன் வர்ரானே, நாம வேற அவசரப்பட்டு கருனோட இவளை சோடி சேர்த்து வச்சிட்டோமே. வர்ரவனுக்கு கொடுக்கிற பில்டப்பப் பாத்தா தப்பா ஜேடிய போட்டுட்டமோன்னு தோணுதே. ம்,,,
Love you toooooo... மது... VV... Charater semma maa.... Ennaku romba piduchi irukkuசித்தூமா. ஒவ்வொரு நகர்வையும்.. நான் அடுத்த அத்யாயங்களுக்காக இலைமறைவா வச்சிருப்பதை.. நீங்க கமெண்ட்ல சொல்லும் பாங்கு.. எவ்ளோ ஆழ்ந்து படிக்கறீங்கன்னு ஆச்சரியம் கொடுக்கும்.. இன்று கருத்துப் பகிர்வும் அப்படியே..
பூமி.. படிப்புல புலியா இருக்கிற.. ஆனா மற்றவர்களை கவனிப்பது.. வெளியுலகத்தைப் பற்றிய புரிதலில் ரொம்பவே கம்மியா இருக்கிற ஆள்.. நான் இது போல பலரைப் பார்த்திருக்கேன்..
கதையில இவனும் மதுவோட ஒன் ஆஃப் த அட்மைரர். நமக்கு டைம் பாஸ்க்கு
இரண்டு சாகர்ல யாரை உங்களுக்கு பிடிக்குதுன்னு அடுத்தடுத்த அத்தியாயங்களில் சொல்லுங்க..
அழகான கருத்துப் பகிர்விற்கு நன்றி. லவ் யூ
ரெண்டு சாகரையும் களத்துள எறக்கி விடுங்க தாமரை அக்கா....... அப்ரம் deside பண்ணுவோம்,.......... யாரு ஹீரோனு......ஷாலூ மா.. கமெண்ட்ஸ்லயே சும்மா தெறிக்க விட்டுருக்க
மது க்யூட்டி பை.. இவளை அடக்கற ஒருத்தன்னா...விவி தான்..
பூமி அவனும் நல்லா பண்ணுவான்.
நம்ம காமெடிக்கு சரிப்படுவானான்னு போகப் போக பார்ப்போம்.
இரண்டு சாகர்ல யாரைப் பிடிக்குது சொல்லுங்க. அவரையே ஹீரோ ஆக்கலாம்..
ஹி ஹி.. எப்பவும் இதான்டா என் பாலிசி.. இரண்டு பேரை உள்ளே இறக்குறது..
என் டயலாக்ஸ் நல்லாருக்கா.. டா.. கொண்டாட்டம் மொமண்ட்..
அருமையான கருத்துப் பகிர்விற்கு நன்றிகள்.. லவ் யூஊஊஊஊ ஷாலூ மா