All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Shalini M

Bronze Winner
தாமரை அக்கா சூப்பர் அப்டேட்😍😍😍

மது வேற லெவல்....... என்னா வாய்...... எப்டி தா இவளை வச்சி சமாளிக்க போறாங்களோ............

ஆனா மேடமே பாத்து பயபடுற ஆளும் இருக்கானா..... செம்ம 😂😂😂😂😂😂

அந்த பூமி ரொம்ப படிப்ப்ஸ் அஹ்ஹ இருக்கானே...........இவ கிண்டல் பண்றது கூட தெரியல..🤦🤦🤦


அந்த டிக்கை கவுத்து போட்ட ஐப்ரோ 👌👌👌👌..🤣🤣🤣

அக்கா டயலாக் எல்லாம் சும்மா அள்ளுது போங்க....😍😍😍

அக்கா என்னாது இன்னொரு சாகர்.......🙄🙄🙄🙄 அப்போ யாரு ஹீரோ....🤔🤔🤔🤔
ஹீரோ யார்ன்கிறதிலையே டுவிஸ்ட் இருக்கோ 🤔🤔
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 😊 😊 😊 இந்த மது enna பேச்சி பேசுற 😊 😊 😊 😊 😊.... அவ்வளவு நேரம் varaikum வாய் pesi kitu இருந்தவ professor ah பாத்த ஒடனே என்ன maa பேச்சை maathitaa kedi... பூமி ava college mate ah semma படிப்பாளி போல..... Self tabaavaa avan 😊 😊 😊..... VV kita அந்த kuthi kuthicha avana பாத்த ஒடனே என்னமா pesuraa 😊 😊 😊 😊..... ஸ்ரீவத்சவா 😄😄😄.... Avanuku ava mela something something போல semma வழி vazhiyiraan.... Ava என்ன kalaai kalaaikiraa..... Sir வீடு la விருந்து போல.... Iva ஏன் onnum saapidala.... Avanuku thambi vera irukaangala... Super Super maa.... Semma semma episode...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை அக்காஆஆ💖

அக்காஆஆ மது சும்மா வேற லெவலுஉஉஉ...எந்த கவுண்டர்ர மென்சன் பன்றதுஉஉஉஉ தெரியாதளவுக்கு எல்லா கவுண்டரும் சும்மா தெரிக்குதுஉஉ போங்ககக🙌🙌🙌🙌🙌🙌❤️❤️❤️

அப்பப்பா என்னமா இருக்கு நம்ம மதுவோட நடிப்பு😂😂😂😂😍

வத்சு விளக்கம் வேற லெவல்😂😂😂😂😂😂

அப்டேட் முழுக்க சிரிச்சுகிட்டே படிச்சேன்....பட் கடைசில ஷாக்🤔🤔🤔😲

செம்ம ஃபன்னா எழுதியிருக்கீங்கககக❤️❤️ வேற லெவல்......

அண்ட் இன்னொரு வேண்டுகோள் நம்மாளு விஷ்ணுவ மதுகிட்ட சொல்லி கம்மியா கலாய்க்க சொல்லுங்க...என்னோட ஹார்ட் பீல் ஆகுதுல🏃🏃🏃🏃🏃❤️❤️❤️

#மது#பேகேஜ்#ஆப்#வெடி#ஹாப்பினஸ்#வேற லெவல்#கவுண்டர்ஸ்ஸ்😻😻
#அடுத்த எபிக்கு வெயிட்டிங்ங்..#மழை செம்ம போடு போடுது#கடல் ஆட்டத்துக்கு வெயிடிங்ங்❤️
 
Last edited:
Hi தாமரை நல்லாயிருக்கிங்களா நிங்க ரொம்ப நாள் சென்று கதை எழுத ஆரம்பித்து இருக்கிங்க ரொம்ப சந்தோஷம் இந்த கதை ஜாலியான கதையாயிருக்கும் போல நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
 

marry

Bronze Winner
தாமரைமா.🙊🙊🙊😂😂😂இது என்ன உங்களோட மறு அவதாரமா😂😂😂 வேற லெவலா காமெடி பண்றது நீங்களா மதுவானு தெரியலையே🤔🤔🤔இதுல விஷ்ணுல மாட்டிக்கிட்டு முழிக்கிறான்

ஸ்ரீவத்சனா😂😂பாவம் தட் ஜீனியஸ்

என்னதிது இரண்டு பேர களத்துல இறக்கி இருக்கீங்க🙄🙄🙄யாரு ஹீரோ...
முக்கோண காதலாக்கி பிபி ஏத்திடாதீங்க ரைட்டர்ஜி🙊🙊🙊😂😂😂
 

தாமரை

தாமரை
தாமரை அக்கா சூப்பர் அப்டேட்😍😍😍

மது வேற லெவல்....... என்னா வாய்...... எப்டி தா இவளை வச்சி சமாளிக்க போறாங்களோ............

ஆனா மேடமே பாத்து பயபடுற ஆளும் இருக்கானா..... செம்ம 😂😂😂😂😂😂

அந்த பூமி ரொம்ப படிப்ப்ஸ் அஹ்ஹ இருக்கானே...........இவ கிண்டல் பண்றது கூட தெரியல..🤦🤦🤦


அந்த டிக்கை கவுத்து போட்ட ஐப்ரோ 👌👌👌👌..🤣🤣🤣

அக்கா டயலாக் எல்லாம் சும்மா அள்ளுது போங்க....😍😍😍

அக்கா என்னாது இன்னொரு சாகர்.......🙄🙄🙄🙄 அப்போ யாரு ஹீரோ....🤔🤔🤔🤔
ஹீரோ யார்ன்கிறதிலையே டுவிஸ்ட் இருக்கோ 🤔🤔
ஷாலூ மா.. 😍😍😍💝💝💝💝 கமெண்ட்ஸ்லயே சும்மா தெறிக்க விட்டுருக்க😀😀😀😀😀

மது 😍😍😍 க்யூட்டி பை.. இவளை அடக்கற ஒருத்தன்னா...விவி தான்..

பூமி அவனும் நல்லா பண்ணுவான்.
நம்ம காமெடிக்கு சரிப்படுவானான்னு போகப் போக பார்ப்போம்.

இரண்டு சாகர்ல யாரைப் பிடிக்குது சொல்லுங்க. அவரையே ஹீரோ ஆக்கலாம்..

ஹி ஹி.. எப்பவும் இதான்டா என் பாலிசி.. இரண்டு பேரை உள்ளே இறக்குறது..

என் டயலாக்ஸ் நல்லாருக்கா.. டா.. 💖💖💖💖💃💃💃💃💃💃💃 கொண்டாட்டம் மொமண்ட்..


அருமையான கருத்துப் பகிர்விற்கு நன்றிகள்.. லவ் யூஊஊஊஊ ஷாலூ மா😍😍😍💝💝💝💝💝
 

தாமரை

தாமரை
😊😊😊😊😊😊😊😊 இந்த மது enna பேச்சி பேசுற 😊😊😊😊😊.... அவ்வளவு நேரம் varaikum வாய் pesi kitu இருந்தவ professor ah பாத்த ஒடனே என்ன maa பேச்சை maathitaa kedi... பூமி ava college mate ah semma படிப்பாளி போல..... Self tabaavaa avan 😊😊😊..... VV kita அந்த kuthi kuthicha avana பாத்த ஒடனே என்னமா pesuraa 😊😊😊😊..... ஸ்ரீவத்சவா 😄😄😄.... Avanuku ava mela something something போல semma வழி vazhiyiraan.... Ava என்ன kalaai kalaaikiraa..... Sir வீடு la விருந்து போல.... Iva ஏன் onnum saapidala.... Avanuku thambi vera irukaangala... Super Super maa.... Semma semma episode...
சித்தூமா.😍😍😍👌👌👌👌💖💖💖💖 ஒவ்வொரு நகர்வையும்.. நான் அடுத்த அத்யாயங்களுக்காக இலைமறைவா வச்சிருப்பதை.. நீங்க கமெண்ட்ல சொல்லும் பாங்கு.. எவ்ளோ ஆழ்ந்து படிக்கறீங்கன்னு ஆச்சரியம் கொடுக்கும்.. இன்று கருத்துப் பகிர்வும் அப்படியே..💝💝💝💝💝

பூமி.. படிப்புல புலியா இருக்கிற.. ஆனா மற்றவர்களை கவனிப்பது.. வெளியுலகத்தைப் பற்றிய புரிதலில் ரொம்பவே கம்மியா இருக்கிற ஆள்.. நான் இது போல பலரைப் பார்த்திருக்கேன்..

கதையில இவனும் மதுவோட ஒன் ஆஃப் த அட்மைரர். நமக்கு டைம் பாஸ்க்கு😅😅😅😅

இரண்டு சாகர்ல யாரை உங்களுக்கு பிடிக்குதுன்னு அடுத்தடுத்த அத்தியாயங்களில் சொல்லுங்க..
அழகான கருத்துப் பகிர்விற்கு நன்றி. லவ் யூ 💝💝💝💝😍😍😍
 
Top