All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

marry

Bronze Winner
ஹாஹா உங்களுக்கு தெரியாதா... உலகிலே பத்திரிக்கையடித்து சம்பந்திக்க ஆனது நாங்க தான்மா...அந்த காரியத்த செஞ்சு வச்சது என்ற டார்லிங்குஊஊஊஊ நயனிமா....
அடடா எனக்கு தெரியாதே நாயகிமா...மலரும் நினைவுகள் தானே...சுருக்கமா சொல்லுங்களேன் பிளீஸ்😂😂😂😂
 
marry

Bronze Winner
உண்மைதா... தாமரை எப்பவுமே எதிர்பாப்பிலா அன்பை செலுத்துவார்மா... தன் பாசத்தால சீக்கிரம் எல்லோரையும் கவர்ந்திடுவாங்க...
Intha site la ellarumay super thaan..ma.....writer and reader rendu perumay.....
Ellaraiyum enakku pidikkum..ma...nalla response pannuvaanga...easy going ah iruppanga..
But thamarai ma romba different.....
Avanga kitta etho something🤔🤔🤔🤔irukku....
Thamarai ma = love
💝💝💝💝💝💝💝
 
தாமரை

கரெக்ட்டு உஉஉ குருநாதா..... தாமரை அக்கா மட்டுமில்ல நீங்க எல்லாருமே அப்புடிதான்💓
Intha site la ellarumay super thaan..ma.....writer and reader rendu perumay.....
Ellaraiyum enakku pidikkum..ma...nalla response pannuvaanga...easy going ah iruppanga..
But thamarai ma romba different.....
Avanga kitta etho something🤔🤔🤔🤔irukku....
Thamarai ma = love
💝💝💝💝💝💝💝
என்னாங்கய்யா.. ஆளாளுக்கு 😶😶😶😶😶😶😶😶.. எல்லோருமே ஒத்த ரசனை.. மனமும் எண்ணமும்.. அன்பு செலுத்தும் விதமும் ஒன்னா இருக்கு.. அதான்.. நட்பும்.. பார்க்காமலேயே.. பிணைப்பும் சாத்தியமாகி இருக்கிறது.
ஸ்பெஷலா ஏதும் இல்லை.. நான் கதை எழுதியதில் கிடைத்த பெரும் மகிழ்வா வரமா.. இந்த அன்பு உள்ளங்களைத் தான் சொல்லுவேன்.. அது என் பேச்சில் வெளிப்பட்டுட்டே இருக்கும். அதற்காக நான் குணசாலின்னு எல்லாம் முடிவுகட்டப்பிடாது.. 😅😅😅😅😅😅😅

அன்பிற்கு.. நிறைவு தரும் சொற்களுக்கு நன்றி டியர்ஸ்😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

முடிவுகட்டபிடாது.....சேம் டூயூஊஊஊஊ........
😍😍😍😍😍😍
 
Nayaki

Bronze Winner
என்னாங்கய்யா.. ஆளாளுக்கு 😶😶😶😶😶😶😶😶.. எல்லோருமே ஒத்த ரசனை.. மனமும் எண்ணமும்.. அன்பு செலுத்தும் விதமும் ஒன்னா இருக்கு.. அதான்.. நட்பும்.. பார்க்காமலேயே.. பிணைப்பும் சாத்தியமாகி இருக்கிறது.
ஸ்பெஷலா ஏதும் இல்லை.. நான் கதை எழுதியதில் கிடைத்த பெரும் மகிழ்வா வரமா.. இந்த அன்பு உள்ளங்களைத் தான் சொல்லுவேன்.. அது என் பேச்சில் வெளிப்பட்டுட்டே இருக்கும். அதற்காக நான் குணசாலின்னு எல்லாம் முடிவுகட்டப்பிடாது.. 😅😅😅😅😅😅😅

அன்பிற்கு.. நிறைவு தரும் சொற்களுக்கு நன்றி டியர்ஸ்😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
நானே பச்ச புள்ள இனி எம்புட்டு வாங்க போகுதோனு பாவப்பட்டு புகழ்ந்தா ஒத்துகிடனும்... சும்மா நச நசனு ஆராயப்படாது சம்பந்தி
 
Nayaki

Bronze Winner
அடடா எனக்கு தெரியாதே நாயகிமா...மலரும் நினைவுகள் தானே...சுருக்கமா சொல்லுங்களேன் பிளீஸ்😂😂😂😂
மேரிமா சுருக்கமா சொன்னாலே 10 பக்கத்திற்கு போகுமே....
அது நயனிமாவின் அபயனின் பார்ட் 1 ல ஆரம்பித்தது...லோட்டஸ்க்கு கதையாயிருந்தாலும் நீதி, நேர்மை, எதார்த்தம் பாக்கற ஆளு, எனக்கு ஹீரோ அதுவும் ஹாண்டி ஹீரோணா அல்வா சாப்பிடறமாதிரி.... அவங்க பயங்கரமா அபயனுக்கு எதிராக பொங்கிட்டேயிருந்தாங்க... ஒரு கட்டத்துல நானும் திரும்ப அபயனுக்கு ஆதரவா பொங்க fb ஒரு வழியாச்சு... நயனிமா இதுக அடங்காதுனு எங்கள ஒன்னு சேக்க fbல பத்திரிக்கை போட்டாங்க... அத வச்சும் நாங்க சண்டைய பெரிசு பண்ணோம்...ஒரு வழியா கத முடியும். வரை எங்க சண்ட ஓயலை....சம்பந்தி ஆனது தா மிச்சம்
 
marry

Bronze Winner
என்னாங்கய்யா.. ஆளாளுக்கு 😶😶😶😶😶😶😶😶.. எல்லோருமே ஒத்த ரசனை.. மனமும் எண்ணமும்.. அன்பு செலுத்தும் விதமும் ஒன்னா இருக்கு.. அதான்.. நட்பும்.. பார்க்காமலேயே.. பிணைப்பும் சாத்தியமாகி இருக்கிறது.
ஸ்பெஷலா ஏதும் இல்லை.. நான் கதை எழுதியதில் கிடைத்த பெரும் மகிழ்வா வரமா.. இந்த அன்பு உள்ளங்களைத் தான் சொல்லுவேன்.. அது என் பேச்சில் வெளிப்பட்டுட்டே இருக்கும். அதற்காக நான் குணசாலின்னு எல்லாம் முடிவுகட்டப்பிடாது.. 😅😅😅😅😅😅😅

அன்பிற்கு.. நிறைவு தரும் சொற்களுக்கு நன்றி டியர்ஸ்😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
தன்னடக்கமா தாமரை மா????
அப்படி பார்த்தா நம்ம ஊட்ல இருக்கிறவங்களே நம்பள குணசாலினா அடிக்க வருவாங்க🙄🙄🙄🙄🙄
இது நமக்கான உலகம்
பெண்களுக்கான உலகம்
இங்கே யாவரும் குணசாலிகளே...😍😍😍😍😍
 
Top