All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
தாமரை அக்காஆஆஆஆ
நன்றி பார் த டீஸர்😻😻😻
மதுவர்ஷினி கருன் சாகர் தொண்டை மான்..........
பெயர்கள் சூப்பர்
என்னது நம்ம ஹிரோ சிறுத்தை புலிய ஆழகா அடிச்சு படுக்க வைச்சிருக்காரு....
டெரர் பீஸ் போலியே......
வெய்டிங் பார் தி ஸ்டோரி....
சீக்கிரமா ஜீன் வரனும் .....
நீங்க உங்க கொள்கைல இருந்து மாறா வேண்டாம் அக்காஆஆ..
பட் சீக்கிரமா முடிச்சுட்டு வாங்க...
#waiting
#wid lots of love😍
அம்முக்குட்டி.. நீ கொஞ்சமா..டீஸர் போட ட்ரை பண்ண சொன்னியா..😁😁😁😁 நான் ஃபர்ஸ்ட் யூடி கிறுக்கி வச்சுருந்ததை தேத்தி கொஞ்ஞ்ஞ்சமா.. போட்டுட்டேன்🙈🙈🙈🙈🙈🙈

ஆமா.. கருண்சாகர்.. பேர் மட்டுமே கருணை... அவனுக்கு அதெல்லாம் இல்லை🙄🙄🙄🙄🙄 ம் .. பார்க்கலாம் என்ன செய்யக் காத்திருக்கான்னு💓💓💓💓💓💓

#only_for_u_dears.
#love====love
 
தாமரை

தாமரை
தாமரை மா டீஸர் அருமை 😍😍😍
வர்ஷினி கருண்சாகர் பெயர்கள் அருமை. ...
சிறுத்தை யை சாச்சுப்புட்டானா. ...
மது மைக்ரோ பயாலஜி ல ரிசர்ச் பண்ணபோறாளா....இந்த சப்ஜக்ட் பார்த்தும் எனக்குள் ஒரு சந்தோஷம் ஏன்னா என்னோட மேஜர் இதுதான். .....
சோ ஹாப்பிமா...waiting for the epi nd thanks for the teaser.....😍😍😍😍😍😍
Love u ma💓💓💓💓💓
வித்யாமா😍😍😍🙏🙏🙏🙏 நன்றி..

ஹை.. ஏதும் டவுட்டு வந்தா கேட்டுக்கலாம்.. வித்யாமா இருக்காங்க💃💃💃💃💃💃💃
 
தாமரை

தாமரை
நம்ம சைட் வரலாற்றில் நீங்கள் முதல் முறையாக எங்களுக்காக டீசர் கொடுத்ததுக்காக நன்றி தாமரை மா🙏🙏🙏🙏
கருன் சாகர்
மதுவர்ஷினி பேரே அசத்தல்.....
நீங்க கதைய முடிச்சுட்டு வாங்கம்மா..நாங்க உங்கள தொந்தரவு பண்ணல..
Take ur own time...👍👍👍👍
ஆனா ஜுன் மாசமே வந்திடுங்கம்மா பிளீஸ்.... 💝💝💝💝
ஹா ஹா மேரி மா... ஆமா😍😍😍😍.. எழுதிட்டு இருந்ததுல பத்து லைன்ஸ்... ஹீரோ ஹீரோயின்... இருவரைப் பற்றி கொஞ்சம் சொல்றாப்போல..

கடல்.. மழை..ன்னு தலைப்பினால தானா அமைந்த பெயர்கள்.. நல்லாருக்குன்னு எல்லோரும் சொல்றது சந்தோஷமா இருக்கு.

எழுதறேன் மா.. ஃப்ளோ வந்திட்டா.. வேகமா முடிச்சுடுவேன்.. வந்துடுறேன்😍😍😍😍😍😍
 
தாமரை

தாமரை
தாமரை அக்கா செம்ம டீஸர்......😘😘
மதுவர்ஷினி ஹீரோயின் ஆ சூப்பர்.....
கருண் சாகர் தொண்டைமான் ஹீரோ சூப்பர் செம்ம யா வர்நிசுருகிங்க அக்கா......
ஹீரோ கிட்ட தான் நம்ம ஹீரோயின் வேல பாக்க பொரால சூப்பர் அக்கா...😍😍😍
என்ன அசால்டா சிறுத்தை அடிச்சு இரத்தம் ஒளுகபடுக்க வெச்சுருக்கா நூ சொல்லி முடிச்சுடிங்க 😲😲😲😲😲
ஜூன் வரைக்கும் வெயிட் பண்ணனும் ஆஆஆ.......

அண்ட் அம்மு குட்டி கருண் மை டார்லிங் டி இப்பயே சொல்லிட்டேன்......💓💓💓💓
ஆ ஹா நன்றி ஷாலினி மா😍😍😍💖💖💖💖💖.

ஆமா அவன டெரரா காட்டனுமாம்😆😆😆😆😆😆 அதுக்கு தான் ரொம்ப கஸ்டப்படுறேன்.. பார்க்கலாம் எப்படி வர்றான்னு💓💓💓💓💓💓💓💓

ஹா ஹா.. ஆரம்பிச்சுடீட்ஙகளா.. நடத்துங்க நடத்துங்க😀😀😀🙊🙊🙊🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶
 
Vidhyasuresh

Bronze Winner
வித்யாமா😍😍😍🙏🙏🙏🙏 நன்றி..

ஹை.. ஏதும் டவுட்டு வந்தா கேட்டுக்கலாம்.. வித்யாமா இருக்காங்க💃💃💃💃💃💃💃
ஆஹா வான்ட்டடா சிக்கிட்டமோ சரி சமாளிப்போம்😆😆😆😆.... மா சொல்ல மறந்துட்டேன் ஹீரோ வர்ணனை செம..... 😍😍😍
 
Shalini M

Bronze Winner
கொன்னுடுவேன் கொன்னு😼😼😠😠😠😠
இத மட்டும் என் டார்லிங் கிட்ட சொன்னேன் வையேன் சிறுத்தை இடதுள நீ தான் இருப்ப டி.........🤣🤣🤣

நா தான் ஃபர்ஸ்ட் சொன்னேன் சோ எனக்கு தான் கருண் டார்லிங் 😍😍😍😍😍
 
marry

Bronze Winner
ஹா ஹா மேரி மா... ஆமா😍😍😍😍.. எழுதிட்டு இருந்ததுல பத்து லைன்ஸ்... ஹீரோ ஹீரோயின்... இருவரைப் பற்றி கொஞ்சம் சொல்றாப்போல..

கடல்.. மழை..ன்னு தலைப்பினால தானா அமைந்த பெயர்கள்.. நல்லாருக்குன்னு எல்லோரும் சொல்றது சந்தோஷமா இருக்கு.

எழுதறேன் மா.. ஃப்ளோ வந்திட்டா.. வேகமா முடிச்சுடுவேன்.. வந்துடுறேன்😍😍😍😍😍😍
:smiley18:
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முக்குட்டி.. நீ கொஞ்சமா..டீஸர் போட ட்ரை பண்ண சொன்னியா..😁😁😁😁 நான் ஃபர்ஸ்ட் யூடி கிறுக்கி வச்சுருந்ததை தேத்தி கொஞ்ஞ்ஞ்சமா.. போட்டுட்டேன்🙈🙈🙈🙈🙈🙈

ஆமா.. கருண்சாகர்.. பேர் மட்டுமே கருணை... அவனுக்கு அதெல்லாம் இல்லை🙄🙄🙄🙄🙄 ம் .. பார்க்கலாம் என்ன செய்யக் காத்திருக்கான்னு💓💓💓💓💓💓

#only_for_u_dears.
#love====love
நீங்க பேருல கருண் வைச்சதுமே தெரிஞ்சுருச்சு தாமரை அக்காஆஆ😂😂😂😂😂கருண் என் டாலிங் தானா சொல்லுங்க இந்த ஷாலுட்ட😼😼
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சீக்கிரமா வாங்க ஆவலுடன் வெய்டிங்😻😻😻😻😻

Top