தாமரை
தாமரை
லவ் யூ பேபிஹா...ஹா...ஹா லவ்யூயூ தாமரை அக்காஆஆஆஆ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
லவ் யூ பேபிஹா...ஹா...ஹா லவ்யூயூ தாமரை அக்காஆஆஆஆ
நானுமே..pei kadhaiye kuduthalum adhula oru love keppamulla naanga....
. பார்க்கிறேன் டா பேபிபோட்டதில்ல .....பட்....ட்ரை செய்யூம் தாமரை அக்காஆஆஆஆ
நன்றி லோகு மாSis,vazhthugal, kottitu vanga engal priyamana kudumbathai,avargalodan aigiyamaga naanga ready sis,
நன்றி ரம்யா மா. இப்போ தான் ஆரம்பிச்சுருக்கேன்.. கதை ஓரளவு ரெடி ஆனதும் போட ஆரம்பிக்கறேன்..தலைப்பே செமயா இருக்கு தாமரை மா, கதையும் அசத்தலாக இருக்க போகிறது என நம்புகிறேன். உங்கள் திரியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி சீக்கிரம் வாங்க, எங்கள் அனைவரையும் தாகத்தையும் தீர்க்க......ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஹாஹா உங்களுக்கு தெரியாதா... உலகிலே பத்திரிக்கையடித்து சம்பந்திக்க ஆனது நாங்க தான்மா...அந்த காரியத்த செஞ்சு வச்சது என்ற டார்லிங்குஊஊஊஊ நயனிமா....உண்மையாகவா தாமரைமா...?
இங்க உங்களுக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க போலவே...நாயகி மா உங்க சொந்த சம்பந்தியா
உண்மைதா... தாமரை எப்பவுமே எதிர்பாப்பிலா அன்பை செலுத்துவார்மா... தன் பாசத்தால சீக்கிரம் எல்லோரையும் கவர்ந்திடுவாங்க...ஓஓஓஓ....இந்த திரெட் பார்க்கும் போது ஒரு குடும்பம் மாதிரி ஃபீல் பண்றேன் தாமரை மா.......
குடும்பத்தின் தலைவியா ஜொலிக்கறீங்க......
ஏதோ விக்கிரமன் படத்துல வர மாதிரி இருக்கு☺☺☺☺
கரெக்ட்டு உஉஉ குருநாதா..... தாமரை அக்கா மட்டுமில்ல நீங்க எல்லாருமே அப்புடிதான்உண்மைதா... தாமரை எப்பவுமே எதிர்பாப்பிலா அன்பை செலுத்துவார்மா... தன் பாசத்தால சீக்கிரம் எல்லோரையும் கவர்ந்திடுவாங்க...