Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிடைக்குமா தாமரை அக்காஆதாமரை மா ரொம்ப தாகமா இருக்கு...
ஒரு துளி மழை நீர் கிடைக்குமா.......
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கிடைக்குமா தாமரை அக்காஆதாமரை மா ரொம்ப தாகமா இருக்கு...
ஒரு துளி மழை நீர் கிடைக்குமா.......
ஆத்தி.. புல்லரிச்சு..கண்ணுல தண்ணி வந்து என்னனவோ ஆகுதேஆயிரம் கமெண்ட் த்ரெட்டுஉஉ..
இது அன்பும் வாழும் த்ரெட்டுஉ..
ஆழமரத்து விழுது...
இதன் ஆனிவேரு யாரு.....
(வேற யாருங்க நம்ம தாமரை அக்காஆஆஆ தான்)
பாசமாக புள்ளீங்கோ கூட
பத்து நாள் பேசலாம்...
பாசமுல்ல இந்த த்ரெட்டில் ரியாக்ஷனா மாறலாம்.....
அடை காக்குற கோழிய போலவே இந்த த்ரெட்ட காப்பது யாருங்க...
அழகான அம்மன போலவே
எங்க தாமரை அக்காவ பாருங்க.....
அன்பான இவங்க குணத்துல
நிறைஞ்சது பலபேரோட மணசுங்க....
த்ரெட்ட பாக்கமா இருப்பவங்க
சீக்கிரமே வந்து இணைச்சிருங்க....
ஆயிரம் கமெண்ட் த்ரெட்டுஉஉ
இது அன்பு வாழும் த்ரெட்டுஉஉ...
ப்ரியா மா.. நன்றிHi thamarai akka ....welcome back .......title sema superaaaa irrukke , title la paarthaa love story maathiri irrukke ,appadiyaa akka .......waiting for teaser ......
லவ்லி.ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்...
☺☺☺☺☺
ஹா ஹா.. விக்ரமன் படம்...இந்த பாட்டு தான்டா எனக்கும் தோணுச்சி
டீஸரா.. அது போடத் தெரியாதே மேரி மா.. ட்ரை பண்றேன்..தாமரை மா ரொம்ப தாகமா இருக்கு...
ஒரு துளி மழை நீர் கிடைக்குமா.......
நா என்னிக்கு பேபி டீஸர் போட்ருக்கேன்.. யூடி எழுதிட்டு இருக்கும் போது.. லேட்டாகிறாப்போல இருந்தா....அதில இருந்து கொஞ்சம் போடுவேன்..கிடைக்குமா தாமரை அக்காஆ
ஹா...ஹா...ஹா லவ்யூயூ தாமரை அக்காஆஆஆஆஆத்தி.. புல்லரிச்சு..கண்ணுல தண்ணி வந்து என்னனவோ ஆகுதே
என்னையவெல்லாம் சொல்லாதே.. நான் வேடிக்கை தான் பாக்குறேன்.. நீங்க தான்.. ரசனை வழி வந்த நட்பு இதயங்கள் தான்.. ..Feeling blessed baby..
pei kadhaiye kuduthalum adhula oru love keppamulla naanga....ப்ரியா மா.. நன்றி
ஆமா டா.. லவ் ஸ்டோரிதான் எழுதறதா நினைச்சுருக்கேன்... .
ஆமா அது இல்லாம கதை எழுத முடியும்??.
போட்டதில்ல .....பட்....ட்ரை செய்யூம் தாமரை அக்காஆஆஆஆநா என்னிக்கு பேபி டீஸர் போட்ருக்கேன்.. யூடி எழுதிட்டு இருக்கும் போது.. லேட்டாகிறாப்போல இருந்தா....அதில இருந்து கொஞ்சம் போடுவேன்..
அதான் பழக்கம்..