All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Vidhyasuresh

Bronze Winner
தாமரை மா super uds.... மது lovely பொண்ணு.... அவள் இருக்கிற இடம் fulla பாசிட்டிவ் vibes தான்... Karun nd மது சீன்ஸ் எல்லாம் கொடைக்கானல் பனிச்சாரல்..... ரொம்ப அழகா ஸ்டோரி போகுது..... Super மா.....
 
Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super thamarai ma.... Karun evalo alaga kadhalai puriya vachtar.... Semma... Ini avala nan parthukurenu... Today epi semma.... Varshu chennai poiduvalo... Karun vida matarala... Waitin for next ud ma....
 
Priyajulian

Active member
Super mam nenga Vera level ud full ah semaiah irunthachu... Karunoda atheekkam mathu mela superb.. love adutha level ku vanthachu... Ellarukkum therinchiduchu... ஏன் மது சென்னை போகனும்... கருண் போக விட்டால் தானே அவள் கொடைக்கானல் விட்டே போக முடியும்... Paavam saagar virumburathu தன் மண்ணையும் இந்த பெண்ணவளையும் தான்... இது ஏன் இந்த பிள்ளைக்கு தெரியல...mam karunukku karunai mazhai eppaluthu poliyum nu enakku aarvama irukku... Aval sollum sollil thaan avanudaiya suvasam irukku... Romba interesting ah poguthu adutha ud la avanga meet pannuvangala... Illa mathu sollamalaiye kilambiduvala... Romba pathattama irukku ethavathu oru clu kudungaga sis plzzzzzzz...romba superb ah aasham ma irunthachu intha ud.... Solrathukkum varnippatharkkum varthaigal illlai..namakku pidicha drawing ah ethanai thadava paathalum alaga muthal thadavai parkkum bothu vara feeling maathiri thaan intha "Kadal thaagam theerkkum mazhai Thuli" enakku... Romba thanks sisss.... Eagerly waiting for your next ud sis👍👍🙏👏👏😊😍😍😍💕💕💖💖
 
Sathys

Member
Super... விஷ்ணு கிட்ட சொன்னதை அப்படியே மது கிட்டbசொன்னா நல்லா இருக்கும்.... பாவம் பிள்ளை குழம்பிப்போய் இருக்கா....... சீக்கிரமா மதுக்கு ரொமான்ஸ் சீன் வைங்க...... I m waiting for her reaction during his propose
 
தாமரை

தாமரை
தாமரை மா super uds.... மது lovely பொண்ணு.... அவள் இருக்கிற இடம் fulla பாசிட்டிவ் vibes தான்... Karun nd மது சீன்ஸ் எல்லாம் கொடைக்கானல் பனிச்சாரல்..... ரொம்ப அழகா ஸ்டோரி போகுது..... Super மா.....
நன்றி வித்யா மா, 💖💝💖💝💖💝💖🥰😍😍🥰 நல்லாருக்கீங்களா💟💕💟🤭💟💕💟
 
தாமரை

தாமரை
Super mam nenga Vera level ud full ah semaiah irunthachu... Karunoda atheekkam mathu mela superb.. love adutha level ku vanthachu... Ellarukkum therinchiduchu... ஏன் மது சென்னை போகனும்... கருண் போக விட்டால் தானே அவள் கொடைக்கானல் விட்டே போக முடியும்... Paavam saagar virumburathu தன் மண்ணையும் இந்த பெண்ணவளையும் தான்... இது ஏன் இந்த பிள்ளைக்கு தெரியல...mam karunukku karunai mazhai eppaluthu poliyum nu enakku aarvama irukku... Aval sollum sollil thaan avanudaiya suvasam irukku... Romba interesting ah poguthu adutha ud la avanga meet pannuvangala... Illa mathu sollamalaiye kilambiduvala... Romba pathattama irukku ethavathu oru clu kudungaga sis plzzzzzzz...romba superb ah aasham ma irunthachu intha ud.... Solrathukkum varnippatharkkum varthaigal illlai..namakku pidicha drawing ah ethanai thadava paathalum alaga muthal thadavai parkkum bothu vara feeling maathiri thaan intha "Kadal thaagam theerkkum mazhai Thuli" enakku... Romba thanks sisss.... Eagerly waiting for your next ud sis👍👍🙏👏👏😊😍😍😍💕💕💖💖
நன்றி நன்றி டா🥰💖🥰💖🥰🏃
 
தாமரை

தாமரை
Super... விஷ்ணு கிட்ட சொன்னதை அப்படியே மது கிட்டbசொன்னா நல்லா இருக்கும்.... பாவம் பிள்ளை குழம்பிப்போய் இருக்கா....... சீக்கிரமா மதுக்கு ரொமான்ஸ் சீன் வைங்க...... I m waiting for her reaction during his propose
நன்றி நன்றிமா
 
Top