All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

மதுவின் அமைதிக்கி என்ன காரணம் சகோ
மது முன்பு கலகலப்பாகவே இருந்து விட்டு இப்போது இப்படி அமைதியாக இருப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு சகோ

கருண் ஏதாவது மது சொல்லிவிட்டானா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Deebha

Well-known member
Hi sis, நம் மது காதலில் வீழ்ந்து விட்டாலா ?விஷ்ணு மதுவை ( உன் கால் தரையில்) கலாய்ப்பது சூப்பர். உதயன் கரணை கலாய்ப்பது செம (4 பேர உயிர் போற அளவு அடிச்சிட்டு கட்டை விரலுக்கு கட்டு) உங்களால் பிகினி kose, strawberry roots protection, solaivana காடுகள், to save rare wild animals (varaiyaatu), என்ற நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. Thank u. என்ன sis, finally கரண் மது வை மடியில் அமரவைத்துவிட்டான் ....சாகரும் காதல் கடலில் வீழ்ந்து விட்டானா?
 
தாமரை

தாமரை
மதுவின் அமைதிக்கி என்ன காரணம் சகோ
மது முன்பு கலகலப்பாகவே இருந்து விட்டு இப்போது இப்படி அமைதியாக இருப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு சகோ

கருண் ஏதாவது மது சொல்லிவிட்டானா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
கருத்துப் பகிர்விற்கு நன்றி கவிதா மா😍🥰😍🥰😍🥰

அவளுக்கு மனதில் ஏதோ பதட்டம் வந்திடுச்சு, அது என்னன்னு அடுத்த யூடில தெளிவு படுத்தறேன்.. மா..

கருண் ஆ.. இல்ல இல்லை.. அந்த சீன் அவ திரும்ப நடந்ததோட முடிஞ்சுடுச்சு.. அடுத்து ஏதும் இல்லை.. அவள் உணரும் உணர்வுகளைத் தான், கொடுத்திருக்கேன்
 
தாமரை

தாமரை
Hi sis, நம் மது காதலில் வீழ்ந்து விட்டாலா ?விஷ்ணு மதுவை ( உன் கால் தரையில்) கலாய்ப்பது சூப்பர். உதயன் கரணை கலாய்ப்பது செம (4 பேர உயிர் போற அளவு அடிச்சிட்டு கட்டை விரலுக்கு கட்டு) உங்களால் பிகினி kose, strawberry roots protection, solaivana காடுகள், to save rare wild animals (varaiyaatu), என்ற நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. Thank u. என்ன sis, finally கரண் மது வை மடியில் அமரவைத்துவிட்டான் ....சாகரும் காதல் கடலில் வீழ்ந்து விட்டானா?
நன்றி நன்றி தீபா மா🥰😍🥰😍🥰😍🥰😍
உங்க ரசனைக்கு, அதைப் பகிரும் அன்பிற்கு அனைத்திற்கும் 💖💝💖💝💖💝💖💝

ஹா ஹா இது காதல் கதை தான்.. கணை முடியப் போது, இப்போதாவது.. ஹீரோ ஹீரோயின் காதலிச்சுத் தானே ஆவனும்..😊😊😊😊😊😊
 
Chitra Balaji

Bronze Winner
வர்ஷினி.... Varshu....போன episode la irunthu vasi... நல்லா முன்னேற்றம் maa..... உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக namba மது பேசாமல் இருக்கா..... Ellaarum ஏன் என்ன aachi ku kettu kite இருக்காங்க..... மேடம் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து வெளிய வரல...... Song super.... அந்த tourist galuku semma அடி pola avangaluku எவ்வளவு திமிரு மிருகத்தை konnathum illaamal karun kita பொண்ணு ga la pathi பேசி irupaanuga...... Udhay போய் kutikitu vanthutaan..... Kai la vera kaayam.... மது தான் avanuku அடிபட்டது பாத்து azhugura... அவன் kovam avala paathikithu..... ஹெலிகாப்டர் வந்துடுச்சி இவன் என்ன asalt ah avaluku kuppitu மடில உக்கார vechikitaan.... Ava என்ன ethunu unarathukula.... Kuda irukaravanga enna ninaipaanga.... Super Super maa... Semma semma episode
 
சித்தூ மா🥰🥰🥰🥰😍😍😍😍😍

ஹா ஹா ஆமா.. ஆனா அவ ஒரு எபி அமைதியா இருந்தா எப்புடி எலாலோரும் பயந்திட்டா(டீ)ங்க பாத்தீங்களா 😋😋😋😋😋

அஸால்ட்டா தூக்கிட்டானா.. அதான் அவன் அடிக்கடி பண்றானே.. ☺☺☺☺☺

அவன் க்யூபி காப்பாத்தின போது அவ ஹக் பண்ணி வாழ்த்தினாளே.. அதையும் தான் அங்கே இருக்கிற எல்லோரும் பார்த்தாங்க😜😜😜😜

அதனால அதுக்கு இது சரியா போச்சு சித்தூ மா..

நன்றி நன்றி🥰😍🥰😍🥰😍🥰💖💝💖💝💖💝
 
K.Venigovind

Well-known member
அழகான எபி..
மது திடீரென அமைதியானது கருண் மதுவ பார்த்திட்டே வர்றது இரண்டு பேரும் புரிந்து கொண்டார்கள் போல.
அவனுக்காக இவள் கண் கலங்குது..
அவள் கண்பார்த்து இவன் அமைதியாவது. ..
இப்படி ஒரு
ஹெலிகாப்டர் சீன் எதிர்பார்க்கலை
ஆனால் இப்படி டக் னு எபிய முடிப்பீங்கன்னு நினைக்கலே..
 
Last edited:
Top