All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Priyajulian

Active member
Mam romba nallla irunthachu intha ud yum.. but mathu kum karun kum conversation kammiya irunthachu athu thaan innum konjam vanthiruntha sema sema... Intha thadava rolar Rohit vai oyama mathu va kalaichikkitte irunthaan... VV eppavum pola mathu va oottitu hasi ya sight adichittu irunthaan... But flowerrock nenga sonnatha appadiye sorgathula valra maathiri irukkuthu... Nature athoda kodaigalai makkalukku alli koduthurukku nu romba alaga sollittenga... Athilum karunoda place pathi nenga varnithathu avlo alagu mam....such a beautiful lines... Appadi oru idam unmaiya irukkanu therila but iruntha anga irukkura makkal really very lucky people...thank u so much mam... Eagerly waiting for your next ud mam...
 
தாமரை

நன்றி நன்றி ப்ரியாமா😍🤩😍🤩😍🤩😍💝💖💝💖💝💖💝💖💖

உண்மைதான் டா இந்த யூடி இரண்டு பேரும்.. பேச சந்தர்ப்பம் இல்லை, எல்லோரும் சேர்ந்த இருக்கிற சீன்ஸ்.. கருண் தான் அதிகம் பேசற டைப் இல்லயே.. அதும் யாரும் பக்கத்திலே இருந்தா ரொம்ப சுத்தம். அண்ணனிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் டென்ஷன் வேற அவனுக்கு..

காடுகள் வனங்கள் பற்றின சில விஷயங்கள் பகிர்ந்துக்கறதும் இந்தக் கதைல ஒரு அங்கம், உங்களுக்கு அது பிடித்தது மகிழ்ச்சி டா..

கொடைக்கானல் சுற்றி இருக்கிற மலைக் கிராமங்களில் ஒன்று பூம்பாறை.. கருண் ஃபார்ம்ஸ் எனது கற்பனை 🙂🙂🙂🙂

கருத்துப் பகிர்விற்கு நன்றி மா💕💖💕💖💕💖💕💖
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

தேன் கனிக் கூட்டத்தில்
முன்பனி ஓட்டத்தில்
மது மயக்கம் காண
கண் கோடி வேண்டும்!

தூவானம் போட்டது மழையே! - இது
சாகர சரசத்தின் நிலையே!

கூடாரம் போட்டது மழையே! - இது
சாகரப் பிரவேசத்தின் விடையே!

படபடக்கும் மழை மகள்
பவ்யமான வேளை...
கலகலக்கும் மது மகள்
கமுக்கமான லீலை...
நட்பின் தெளிவில்
நயனமாய் பேசிய கீதை!

தறிகெட்ட கூட்டத்தில்
கடலவனின் வேகம்...
சுதிகெட்ட ஓட்டத்தில்
சாகரனின் விவேகம்!

கூடாரம் போட்டாலும்
சேதாரம் கண்டு
துடிக்கும் மழையில்
கடலின் வேகமும்
மிதமான தென்றால்...
ஆழ்கடல் தீண்டிய
மழைச் சாரல் இங்கு...
ஆசுவாசம் கண்ட
அவதாரம் எல்லாம்
அன்பில் விளைந்த சுகமே!

ஓடி ஓடிப் பிடிக்காமல்
ஆடிப் பாடி நடிக்காமல்
தேடித் தேடி முடிக்காமல்
மடி சேர்ந்த காதல் - இது
கடல் தாகம் தீர்த்த
மழைமகளின் கூடல்!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
 
Last edited:

Priyajulian

Active member
Mam first thankuuuuuuuuuuuu so much 10 times padichitten but ennala innum ud vittu velila vara mudila... evlo superb ah madhu chellam sonna love & care enga irukko athu than namakku first ah irukkum... chance ah illa chella kutty... athey mathiri saagar ku mathu mela irukkum urimai unarvaiyum romba cute ah sweet ah alaga sollittenga... innum ethana thadavai padikka porenu enakku therila intha ud chance ah illa simply superb... mathu karun ku adi patturukkaratha parthu feel pandrathu, saagar gi kanna pathu pesamudiyama thavikkarathu ellam vera level.. madhu kanna paathe enga thala Ava love ah kandu pidichadhu athukkum mela... na intha ud padichimudikkum bothu ennoda mugam fulla smile ah thaan antha alavukku feel panni padichen.... thank you sisssss thank you so much😍😍😍🥰🥰👌👌💖💖💖💖👌👌👌👌😘😘eagerly waiting for your next ud sis...
 
Priyajulian

Active member
Mam enakku our doubt saagar gi madhu kitta pesa ninaikkurangala... apadi pesum bothu madhuvoda reaction pepadi irukkum... 🤔🤔iii jolly jolly nenga enga sollaporenganu ore happy ah irukku😊🙂🙂
 
:smiley15::smiley3::smiley18::smiley15::smiley55::smiley18::smile1::smiley15::smiley55::smiley3::smiley18:

நான் அப்படியே மிதந்திட்டு இருக்கேன் செல்வி மா.. மிக அழகா கருண், மது பற்றி சொல்லிட்டீங்க.. அவங்களின் உணரப்படும் அன்பினையும்.. நன்றி நன்றி 🥰😍🥰😍😍
 
தாமரை

தாமரை
Mam first thankuuuuuuuuuuuu so much 10 times padichitten but ennala innum ud vittu velila vara mudila... evlo superb ah madhu chellam sonna love & care enga irukko athu than namakku first ah irukkum... chance ah illa chella kutty... athey mathiri saagar ku mathu mela irukkum urimai unarvaiyum romba cute ah sweet ah alaga sollittenga... innum ethana thadavai padikka porenu enakku therila intha ud chance ah illa simply superb... mathu karun ku adi patturukkaratha parthu feel pandrathu, saagar gi kanna pathu pesamudiyama thavikkarathu ellam vera level.. madhu kanna paathe enga thala Ava love ah kandu pidichadhu athukkum mela... na intha ud padichimudikkum bothu ennoda mugam fulla smile ah thaan antha alavukku feel panni padichen.... thank you sisssss thank you so much😍😍😍🥰🥰👌👌💖💖💖💖👌👌👌👌😘😘eagerly waiting for your next ud sis...
நன்றி நன்றி ப்ரியாமா..

:smiley15::smile1::smiley55::smiley55:

உங்க கருத்துப் பகிர்வு படித்த நானும் பெரும் மகிழ்வில் முகம் முழுக்க புன்னகையும் மனம் முழுவதும் மகிழ்வுமா இருக்கேன்.. நன்றி மா.. விரைவில் வருகிறேன்.. அநேகமாக.. நாளை இரவு அடுத்த யூடி இருககும்
 
தாமரை

தாமரை
Mam enakku our doubt saagar gi madhu kitta pesa ninaikkurangala... apadi pesum bothu madhuvoda reaction pepadi irukkum... 🤔🤔iii jolly jolly nenga enga sollaporenganu ore happy ah irukku😊🙂🙂
ஹா ஹாநம்ம சாகர் ஜி பேச்சு கிடையாது.. ஒன்லி ஆக்ஷன் தான்.. மதுவா.. ஹி ஹி.. நாளை பார்க்கலாம் ப்ரியா மா..
 
தாமரை

தாமரை
Wow beautiful pictures for each ud. strawberry plants I have never seen.karunji never mind anybody and make her to sit on his lap. awesome.
நன்றி நன்றி சுமதி மா.. இப்போ ஸ்ட்ராபெர்ரி வீட்ல கூட வளர்க்கிறார் போல கன்றுகள் கிடைக்குது மா.. அதிக பட்ச கவனிப்பு கொடுக்கனும்.. ஆனா..பழங்கள் வருது.. என் தங்கை அபுதாபில இருக்கா,பால்கனில.. வளர்த்து.. பழம் வந்திடுச்சு..🥰🥰🥰🥰🥰

கருண் அவளை ஆட்கொள்ள ஆரம்பிச்சுட்டான். இனி அவனை யாரும் தடுக்க, நிறுத்த முடியாது.. மதுவைத் தவிர.. 😊😊😊😊😊 பார்க்கலாம்.
 
Top