All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

JoRam

Active member
எபி 24 - ஓ முடிவாய்டுச்சு, விவி அருமை. மது மேல் உள்ள அக்கறை கருணை, கேள்வி கேட்க வைக்கிறது. செம்ம விவி. கருண்னின் பதில் அசத்தல்.

அப்பா இப்பவாவது பேசினாரே, அந்த மட்டுக்கும் சந்தோசம்.
 

JoRam

Active member
எபி 25 - அண்ணன் தம்பி பேச்சு அருமை. மனசில் உள்ளதெல்லாம் வெளில வருது.

அவார்ட் வேறு சாகர்ஜிக்கு, இன்னும் மதுக்கு சொல்லவே இல்லையே.

வரம் தர சாகர்ஜி வந்தாச்சு மா.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

தாய் மடி தேடிய
மழைமகள் நெஞ்சம்...
ஆயர் குலக் கண்ணன்
மடி சாய்ந்த அழகு...!
வாய் மூடி ஓடிய
மதுமகள் தஞ்சம்...
சாகர் அவன் கள்வன்
மடி வேய்ந்த அழகு...!


சாகரன் புகழில்
மழையின் வேகம்...
சாகசக் காரனின்
மதுமழை மோகம்!

கணத்தில் மாறும்
மழையவள் வேகம்...
குணத்தில் மீறும்
மது மகள் விவேகம்...!

துவாரக கிருஷ்ணனின்
ஓவியம் கண்டு
சாகர கண்ணனின்
காவியம் பாட...
கிருஷ்ணாஷ்டமி காண
கூடிய பெண்கள்
ராதேகிருஷ்ணனை
தேடிய கண்கள்!

வித்தக சாகரன்
மதியூகம் கண்டு...
வியந்திட்ட மழையும்
மயக்கத்தில் சீற...
புரியாத மொழிக்கு
புடம் போடாமல்
இயல்பான வழிக்கு
தடம் சொன்னதென்ன...!

தயக்கத்தில் தவித்த
மழைச் சாரல் மெல்ல...
இயக்கத்தில் வந்தது
மதுச் சாரல் கொல்ல...!

இக்கரையும் அக்கரையும்
அன்பெனும் நதியில்
உறவாடும் நேரம்...
அக்கறை ஒன்றே
அலைமோதும் கானம்!
கடல்களின் சங்கமம்
கண்ணாறக் கண்டு...
பூத்திட்ட கண்களை
என்னென்று சொல்ல...!

காட்டுப் பயலின்
காதலின் வேகம்...
சாகர பிரவாகத்தில்
மழையவள் மோகம்...!

கடல் தேடும் மழைக்கு
கட்டுக்கள் இல்லை...!
கடிவாளம் இல்லா
கடல் போலிக் குதிரை...
இவண்...
கட்டுக்குள் அடங்கா
மலைக் நாட்டுக் குதிரை!

ஊமையாய் நின்றாலும்
உரிமையாய் கொன்றாலும்
ஒற்றை முறைப்புக்கு
இலக்கணம் கண்ட
சாகரத் தலைவன்!

ஒப்புமை இல்லா
காவிய நாயகன்
சான்றோன் எனவும்
ஏற்றிய நடையில்...
பெற்றவர் பெருமை
உணர்த்திட்ட வழியில்...
தாமரை மகளின்
கதைக் கரு கண்டால்...
சாயாத மனமும்
சாய்ந்திடுமன்றோ...?

கிருஷ்ணபலராமரின் வரவில்...
மது மழை ராதையின் அதிர்வில்....
'கிருஷ்ணாஷ்டமி' களைகட்டும் பேரழகே!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

Sathys

Member
Super ud.... Brothers இரண்டு பேரும் பேசி கொள்வது.... நல்ல இருக்கு.....
Da சகார்ஜி.... முதலில் உன் loveவை மதுகிட்ட சொல்லு.....
 
அடாவடியா கருண் விஷ்ணு கிட்ட
மதுவ பார்த்துக்கிறேன் சொல்லிட்டானா
மதுவ எல்லாரும் பாத்துக்கிறது
சண்டை போடறது
சமாதானம் செய்றதுனு
ரொம்ப அருமை
செண்பாக்கா மது பாப்பாக்கு
சின்னவரு பத்தி பேசி
அவரு வரைந்த
படத்த குடுத்து கிருஷ்ண ஜெயந்தி
கொண்டாட ஏற்பாடு செய்ய
சூப்பர்

அண்ணன் தம்பி அப்பாவ
பத்தி பேசி தம்பிக்காரன்
அப்பாவ ஊருக்கு கூப்பிடறது
அப்டியே விருது கிடைத்த
விசயம் பெரிய
சாதனை தான் கருண்

அருமையான பதிவு
😜😛😀👌
 

Priyajulian

Active member
Mam super karun gi reaction pakkarathukkula thodarum pottengale... ellarukkum mathuva sogama parka kastama irukku.. Mathuku saagar gi Yoda varuthamana face bathikkuthu... very nice soooooo cute thank you so much sis for traditional costume.... very nice for this ud👌👌👌🥰🥰😍😍💖💖💖👍👍👍
 
கருண் மதுவை விரும்பரதை எப்படியோ வெளிப்படுத்தி விட்டான் ஆனால் மது கருண் காதலுக்கு என்ன முடிவை சொல்லுவாள் சகோ

மது தன்னையேஏன் தாழ்வு மனப்பான்மையோடு நினைத்து கொள்கிறாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Top