MaryMadras
Member
மிகவும் அருமையான பதிவு நயனிமா.சாருத்தமை இறந்து விட்டதாக நினைத்து மயங்கி விழுபவன்,மயக்கம் தெளிந்து எழுந்தவன்,
நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேனா,அப்படியானால் சாருத்தமை மீது நான் வைத்த காதல் பொய்யா ,உமை இல்லாத உலகத்தில் இடமில்லை, அவள் வீழ்வதற்க்கு முன் நான் வீழ்வேன் என சொல்லியிருக்கேன் என சொல்லி உயிரை விட நினைப்பதும்,தடுக்க வந்த நண்பர்களை முரட்டுதனமாக தாக்குவது என உணர்வுகளின் போராட்டத்தில் ஆர்யன்.
சாருத்தமை உயிருடன் இருப்பதை தேவகி சொல்ல,அவளை தேடி காவல்நிலையம் சென்றவன் நடந்து கொள்ளும் விதத்தில் ஆர்யனின் கண்ணீரை கண்டுஅத்தைக்கு உடல்நிலை சரியில்லையோ என சாருத்தமை நினைப்பதும்,அவர்கள் இருந்த நிலைகண்டு கோபம் கொண்டு பேசும் காவலதிகாரியை, இங்கிதம் இருந்ததால் தான் முத்தமிட்டதோடு விட்டுவிட்டேன் என்று சொல்லுவதும் பழைய ஆர்யனை காணமுடிகிறது☺☺☺☺.
திருடனிடம் என் உயிரையே என்னிடம் ஒப்படைத்திருக்கிறாய் அதற்க்கு விலையாக எதுவும் கொடுக்கலாம் என சொல்பவன், அவனுக்கு வேலை கொடுப்பதாக கூறுவதுடன்,அவன் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வது அருமை.
வீட்டுக்கு வரமுடியாது என சொல்லும் சாருத்தமையை வண்டியில தூக்கி போட்டு கூட்டிட்டு வராங்க,தேவகி அம்மா முன்னாடி இன்னைக்கு
பஞ்சாயத்து இருக்கும் போலிருக்கு.
இந்த ரணகளத்துலேயும் மூக்குலே தக்காளி சாஸ் வழியுது, பசியிலே உயிர் போகுது பிரெட்ட தொட்டு சாப்பிட்டுக்கறேன்னு சொல்றியே விசு
உன்னை என்ன செய்யறது.