Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? கண் கலங்கி மனம் ரணமாகிய பதிவு... ஏன்டா??
அயனுக்கு காலை நேர உள்ளுணர்வு தவிப்பு... அதற்கு ஏற்றார் போல் உமையின் கனடா பயணம்... அவள் அயனை விட்டு கனடா சென்றதே அவன் அதிர்ந்து பதறி அதை ஜீரணிக்கவே எத்தனை வருடமாகுமோ என்று நினைத்து கொண்டுள்ள போது மறுபடியும் அதிரடியாக மிக பெரும் அதிர்ச்சியை கொடுத்தால் பாவம் அவன் தாங்குவானா??
அயனின் உணர்ச்சி பிழம்பான கதறலை தங்கள் ஒவ்வொரு எழுத்திலும் கொண்டு வந்து மனதை உருக்கி விட்டீர்கள் சிவா!!
அதுவும் அவன் அன்னையிடம் கதறிய கதறல்... அப்பப்பா!! ஆறடி மேல் ஆன ஆண் மகனாக இருந்தாலும் தன் தாயின் முன் அனைவரும் குழந்தையே... தாயிடமும் தன் அன்புக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே நம்மால் இரு வேடம் போட முடியாது... அற்புதமான பதிவு... அயனின் உணர்ச்சிகளை தாங்கள் வெளிப்படுத்திய விதம் அருமை...