All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Maami kalaikeeteenga ayan semma da vidaatha avalai ore amuka amikidu. Ivalavu naal ayanai vachi senjathuku last epila nallaa kavanimumpadi hero armi sarba ketukolla padukirerkal mami🙈🙈
athuvum summaa herova enna. terror herola. haa haa avanukaaka embittu kathi katharineenka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான பதிவுஆர்யன் நீயா மயக்கம் போட்டுவிழுந்த என்னால் நம்பவே முடியவில்லை சாரு சாருன்னு புலம்பிகிட்டு இருக்க விசு and விசாகன் எவ்ளோ ட்ரை பண்ணியும் இந்த ஆர்யனை அடக்கமுடியலை இப்போவது சாருகிட்ட மன்னிப்பு கேக்கணும்னு இருக்கும்போது அவள் இல்லைனு உளறிக்கிட்டு இருக்கான்

விசு and விசாகன் ரெண்டு பேரும் இவன்கிட்ட பாவம் அந்த ரணகளத்திலும் இந்த ஆர்யன் அவங்க ரெண்டு பேருக்கும் குத்துவிட்டுட்டு ஓடுறான் பாவம் விசாகனுக்கு ரத்தமே வந்துடுச்சு இவனை அடக்கமுடியலை இப்போ தெரியுதா சாருவோட அருமை அவள் இல்லைனு தெரிந்ததும் எவ்ளோ புலம்பல், அழுகை , தன்னை மறந்து மயக்கம் போட்டுவிழுறது எந்த அளவு அவளை கஷ்டப்படுத்தினாயோ அதைவிட இப்போ நீ கலங்குற பாரு இது சாரு உன்கூட இருக்கும்போது உனக்கு தெரியலை ஆனால் இப்போ அவளுக்கு ஏதோ ஆகிவிட்டதுனு தெரிந்ததும் என்னா அழுகை

நல்ல வேலை தேவகி அம்மா விசுக்கு போன் பண்ணினாங்க இல்லையென்றால் இவனை அடிக்கிருக்கவே முடியாது உடனடியாக விசுவை விட்டுவிட்டு காவல்நிலையத்திற்கு ஓடுறான்

காவல் நிலையத்தில் சாருவை பார்த்ததும் ஆர்யன் போய் அப்படியே கட்டிபிடிச்சுட்டான் பாவம் சாரு யார் அங்கே யார் இருக்கிறார் என்றுகூட பார்க்கவில்லை இவன் அழுறதை பார்த்து சாருவே பயந்துட்டா பின்னே தேவகி அம்மாவுக்கு என்னமோ ஏதோனு பயந்துபோய்ட்டாள் ஆனா அப்புறமா தானே தெரியுது உண்மை

இன்ஸ்பெக்டர் என்னவென்று விசாரிக்கும்போது விசு வந்து எல்லா உண்மையும் சொன்னான் அவரும் சாரு எப்படி விமானத்தில் போகவில்லைனு தெரியப்படுத்துறார்

அதாவது அந்த திருடன் சாருவின் கைப்பையை திருக்கொண்டு போனதால் தான் விமானத்தை தவறவிட்டால் இல்லையென்றால் நினைத்து பார்க்கவே மிகவும் பயமாக இருக்கிறது சாருமா கடவுள் உன்னை காப்பாத்திவிட்டார் உன்னருமையை இந்த ஆர்யன் உணரவேண்டும் அல்லவா கடவுள் எவ்ளோ அழகா planpottu உன்னை அந்த விமானத்தில் போகவிடமாதடுத்துட்டார் thank god thank you so much

அந்த திருடனுக்கு உண்மையில் ரொம்பவே நன்றி சொல்லவேண்டும் இல்லையென்றால் இந்நேரம் சாருவின் நிலைமை அதுக்குதான் ஆர்யன் அந்த திருடனுக்கு நன்றி சொல்லிட்டு வேலையும் கொடுக்கப்போறான் ஏன்னென்றால் இப்போ சாரு உயிரோடு இருக்க காரணமே அவன்தான் இப்போ புரிந்ததா சாருவோட அருமை பாவம் அவள் இவன் கூப்பிட்டவுடன் அவள் எப்படி போவாள் அடுத்த பிளைட்டுக்கு போறேன்னு ஒரே அடம் மறுபடியும் இவன்கிட்ட யார் பேச்சுவாங்குறதுனு தான் போறேன்னு சொன்னா ஆர்யன் விட்டுவிடுவான் அவளை காரில் தூக்கிப்போட்டு தானும் ஏறி விசுவை டிரைவர் ஆக்கிட்டான் வீட்டிற்கு போனதும் தேவகி அம்மா உனக்கு வைக்கிறாங்க ஆப்பு போ பின்ன அவர் மருமகளை எவ்ளோ கஷ்டப்படுத்துனஇனி பிரச்சனை இல்லை ரெண்டு பேரும் சந்தோஷமாய் இருப்பாங்க நாளையொடு கதை முடியப்போகுதுனு நினைக்கும்போது ரொம்பவே கடினமாய் இருக்குறது 😢😢😢😢நீங்கள் எழுதிய கதைகளில் என்னை ரொம்பவே அதிகம் புரட்டிப்போட்டது இந்த கதைதான் சாருவோட கேரக்டர் அழகாக செதுக்கி இருக்கீங்க அப்புறம்

உங்களுடைய எல்லா கதைகளிலும் நான் ஹீரோவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் ஆனா இந்த கதையில் எனக்கு சாரு தான் மெயின் ரோல் அவளை ஆர்யன் கஷ்டப்படுத்துறதை பொறுக்கமுடியாம எவ்ளோ திட்டினேன் அந்த அளவு சாருவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗

Sis உண்மையில் உங்களுக்கு நான் நன்றி 🙏🙏🙏சொல்லவேண்டும் பின்னே உங்களுடைய முன்னாடி கதைகள் எல்லாவற்றிலும் இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்பவே ஸ்பெஷல் ஆன கதை

ஆரம்பத்திலிருந்து இப்போவரை கதையும் நாளையொடு நிறைவு பெறுகிறது நம்பவே முடியவில்லை இப்போ தான் நீங்க கதையை ஆரம்பித்த மாதிரி இருக்கு அதுக்குள்ள முடியப்போகுது ஒவ்வொரு எபிக்கும் அடுத்து என்ன நடக்கும் அப்படினு ஒரே பரபரப்பாய் இருக்க வைத்தீர்கள் எங்களை நிறைய பிபி ஏத்துனீங்க ஒவ்வொரு எபிக்கும் wow👏👏👏👏👏👏👌👌👌👌👌 செம sis சொல்ல வார்த்தை இல்லை you are such a great and wonderful author உங்க எழுத்து நடை மிகவும் அருமை 🙌🙌🙌🙌🙌🙌🙌அதற்கு நான் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍✍✍✍✍✍✍✍✍✍உங்களுடைய அழகான எழுத்து நடைக்கு என்னோட இந்த அழகிய ரோஜாக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
wow wow wow... What a wonderful comment. Thank you sooooooooooooo much my dear. no words to describe my feeling right now. அந்தளவுக்கு உங்க பாராட்டு என்னை வானல்லவா உயர்த்தி வைக்கிறது. எல்லாப் புகழும் வாசகர்களாகிய உங்களுக்கே. நீங்க யாரும் இல்லேன்னா நா இல்ல. என்னோட கதைகளை படித்து ரசித்து, உங்க நேரத்தை ஒதுக்கி எனக்காக கருத்துக்களை பகிர்ந்து. என்ன சொல்ல. நன்றி என்கிற ஒரு வார்த்தையில் சொல்லிட முடியல. தலைவணங்குகிறேன் உங்கள் எல்லோர் முன்னாலும். :love::love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 

sivanayani

விஜயமலர்
Super Mummy ji....

Sema EPi.... Mummy ji call Vanda pinna thaan lighta relax aga mudinjadu..... 😍

Visu and vishagan...... Super jigri dosth......😍

Visu Carla edu nadantalum kandukama vandiya othutidanum 😝😜

Ananga visu yaoda counters raomba iyalbana sirika vachadu......😍🤩

Super UD 👏👏👏👏👏
romba romba romba nandripa. sema. haa haa aama napunnaale kuthukalamthane. athuvum aankaloda natpu athu thani illaya. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top