iin~lava
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே
முதல் நா இந்த ஸ்டோரி பத்தி சொல்றதுக்கு முன்னாடி ஒரு எச்சரிக்கை
1. ஹார்ட் பேஷன்ட்
2. சின்ன குழந்தைகள்
3.வயசானவுங்க
4. Pregnant லேடீஸ்
இந்த ஸ்டோரிய படிகாதிங்க ஏன்னா நா first டைம் historical ஸ்டோரி ட்ரை பண்ண போறேன்.....முதல உள்ள ஸ்டோரிஸ் முடிக்காம நா இதை ஏன் ஸ்டார்ட் பண்ணேன்னு உங்களுக்கு தோணும் அதுக்கு காரணம் இருக்கு இது என்னோட முயற்சிதான் சோ இதை தொடறது உங்கள் கருத்துக்களை பொறுத்தே இருக்கு அதோட இந்த கதைக்கு நா ஒரு எபி எழுதுறதே பெரிய விஷயம் இதுக்கு இடையில நா ப்ரஷன் ஷாஷா ரெண்டு பேரையும் முடிச்சுறுவேன் நம்பிக்கை அதிகம் இருக்கு..
இதுக்கு அடுத்த எபி எப்போ வரும்னு ஐ டோன்ட் நோ..
காரணம் இந்த எழுத்துகளை நா தேடி எடுக்கவே ரொம்ப கஷ்டம் ..
அப்புறம் முக்கியமா இந்த ஸ்டோரி நா தொடறது உங்க கமெண்ட்ஸ் பொறுத்து தான் இருக்கு. இது மாவீரன் பாகுபலி லெவல் imagination பண்ணிருக்கேன் யாருக்கு தெரியும் 23 புலிகேசி மாறி வந்தாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்ல மன்னா என்னா அப்படி தான் எழுதுவேன் நினைக்குறேன் .
முக்கியமான அறிவிப்பு : இந்த கதையை பார்த்து மத்த கதை படிக்காம போக கூடாது இது வேற அது வேற சொல்லிட்டேன்...

Last edited: