All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கதை திரி

Status
Not open for further replies.

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி டீ...

பாருங்க மக்களே இந்த புலியும் புள்ள திங்கும் போல...

திடீரென தம்பி அணைக்கவும் தடுமாறியவள் பின் சமாளித்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கும் அவள் குடும்பத்தை பிரிவது துயர் தானே என்ன தான் தன்னை வலிமை வாய்ந்தவளாக காட்டிக்கொண்டாளும் அன்பு கொண்டவர்களை எவ்வாறு பிரிவாள்...

அது வரை வேதாவை விட்டு தள்ளி நின்ற அநவ் விகர்ணன் வந்து அணைத்ததை பார்த்தபின் தன்னுடைய மனைவி என்ற பொறாமை அவனை மீறி வெளி வர அக்காவையும் தம்பியையும் சென்று இடித்து தள்ளுவது போல் நின்றான்.

அவன் வரவில் ஒரு நொடி தடுமாறியவர்கள் பின் அவனை நிமிர்ந்து பார்க்க " டோன்ட் ஒர்ரி கர்ணா ஷீ இஸ் மைன் அவளை நா பார்த்துகிறேன் நீ கவலப்படாத ஐ ப்ரோமிஸ் யூ " என்று சொன்னவன் வேதாவின் கையை பிடித்து " வா போகலாம் " என்று இழுத்து சென்றவன் அங்கு அலங்கரிக்க பட்ட காரை தவிர்த்து தன்னுடைய கார் அருகில் சென்றவன் ட்ரைவரிடம் சாவியை வாங்கி தானே ஓட்டினான்.
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்.... உங்ககள் கருத்துக்கள் தான் கதையின் போக்கை எனக்கு உணர்த்தும் எனவே கமெண்ட் ப்ளீஸ் பிரெண்ட்ஸ்


20508


கருத்து திரி
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

பிரெண்ட்ஸ் இந்த ஸ்டோரி போர் அடிக்குதா சீக்கிரம் முடிச்சுரவா ? ஏன்னா இது எப்படி இருக்குனு கூட எனக்கு தெரியல பிரெண்ட்ஸ்... ஸ்டோரி வே எப்படி இருக்குனு மட்டும் சொல்லுங்க பிரெண்ட்ஸ்

Touch the image (புகைப்படத்தை தொடவும்)

20596

சர்வன் ராஜ்ஜியம்

20597

வேதா நடனமாடிய பாடல்



கருத்து திரி

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.... உங்கள் கருத்துகளே என்னை உற்சாகமூட்டும் நண்பர்களே

Touch the image (புகைப்படத்தை தொடவும்)

20648

கருத்து திரி

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

20677

கருத்து திரி

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

என் அர்தாங்கினி ஸ்டோரி இன்னும் 10 தினங்களில் முடிந்து விடும் படிக்க விரும்புபவர்கள் படித்து தங்களின் கருத்துக்களை என்னோடு பகிரிந்து கொள்ளுங்கள்...

பிரெண்ட்ஸ் கதையின் போக்கை அறிய உங்கள் கமெண்ட்ஸ் உதவியாக இருக்கும் கதையை பத்தின உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்... share your likes and கமெண்ட்ஸ்
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்


இதோ அடுத்த அத்தியாயம் போட்டச்சு படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க பிரெண்ட்ஸ்....


Touch the image

20770
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்


இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் ... இன்றோடு வரலாற்று கதை முடிவடைகிறது இனி நிஜம் உலகத்தில் நடக்க போகும் சுவாரஸ்யம் தான்...

அநவன் ருத்ரவேதாவிற்காக மாறிய மாதிரி நம்ம அநவ் வர்மன் மாறுவானா ?

ருத்ரவேதா அநவனை ஏற்று கொண்டது போல வேதா அநவ்வை ஏற்று கொள்வாளா பொறுத்திருந்து பார்ப்போம்...

touch the image (புகைப்படத்தை தொடவும்)

20813


கருத்து திரி

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த எபி போட்டச்சு படிச்சுட்டு உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க பிரெண்ட்ஸ்... போன பதிவுக்கு லைக் அண்ட் கமெண்ட் போட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

touch the image ( புகைப்படத்தை தொடவும்)


20882

கருத்து திரி

 
Status
Not open for further replies.
Top