All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கதை திரி

Status
Not open for further replies.

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த எபி போட்டாச்சு பிரெண்ட்ஸ் படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்...
இனி ரெகுலர் ud கண்டிப்பா இருக்கும் பிரெண்ட்ஸ் உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு எனர்ஜி பூஸ்டர் ...



Touch the image (புகைப்படத்தை தொடவும்)

19919

காப்பின் வடிவமும் அமைப்பும்

19921

19918
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ 8 வது அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

Touch the image (புகைப்படை தொடவும் )

19963


 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ 9 வது அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...


என் அர்தாங்கினி 9

உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து ud போட முடியவில்லை மன்னிக்கவும்..

20181



உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

Touch the image ( புகைப்படத்தை தொடவும்)


20233

கருத்து திரி

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ 12 வது அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ... உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Touch the image ( புகைப்படத்தை தொடவும் )

20306

கருத்து திரி

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ 13 வது அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு தங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Touch the image (புகைப்படத்தை தொடவும்)

20322

கருத்து திரி

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ 14 எபி படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் share பண்ணுங்க...

Touch the image ( புகைப்படத்தை தொடவும் )

20380

உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ 15 வது அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Touch the image (புகைப்படத்தை தொடவும்)


20483

கருத்து திரி
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி டீ...

பாருங்க மக்களே இந்த புலியும் புள்ள திங்கும் போல...

திடீரென தம்பி அணைக்கவும் தடுமாறியவள் பின் சமாளித்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கும் அவள் குடும்பத்தை பிரிவது துயர் தானே என்ன தான் தன்னை வலிமை வாய்ந்தவளாக காட்டிக்கொண்டாளும் அன்பு கொண்டவர்களை எவ்வாறு பிரிவாள்...

அது வரை வேதாவை விட்டு தள்ளி நின்ற அநவ் விகர்ணன் வந்து அணைத்ததை பார்த்தபின் தன்னுடைய மனைவி என்ற பொறாமை அவனை மீறி வெளி வர அக்காவையும் தம்பியையும் சென்று இடித்து தள்ளுவது போல் நின்றான்.

அவன் வரவில் ஒரு நொடி தடுமாறியவர்கள் பின் அவனை நிமிர்ந்து பார்க்க " டோன்ட் ஒர்ரி கர்ணா ஷீ இஸ் மைன் அவளை நா பார்த்துகிறேன் நீ கவலப்படாத ஐ ப்ரோமிஸ் யூ " என்று சொன்னவன் வேதாவின் கையை பிடித்து " வா போகலாம் " என்று இழுத்து சென்றவன் அங்கு அலங்கரிக்க பட்ட காரை தவிர்த்து தன்னுடைய கார் அருகில் சென்றவன் ட்ரைவரிடம் சாவியை வாங்கி தானே ஓட்டினான்.
 
Status
Not open for further replies.
Top