All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கதை திரி

Status
Not open for further replies.

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே

முதல் நா இந்த ஸ்டோரி பத்தி சொல்றதுக்கு முன்னாடி ஒரு எச்சரிக்கை
1. ஹார்ட் பேஷன்ட்
2. சின்ன குழந்தைகள்
3.வயசானவுங்க
4. Pregnant லேடீஸ்

இந்த ஸ்டோரிய படிகாதிங்க 🙈🙈 ஏன்னா நா first டைம் historical ஸ்டோரி ட்ரை பண்ண போறேன்.🙉🙉....முதல உள்ள ஸ்டோரிஸ் முடிக்காம நா இதை ஏன் ஸ்டார்ட் பண்ணேன்னு உங்களுக்கு தோணும் அதுக்கு காரணம் இருக்கு இது என்னோட முயற்சிதான் சோ இதை தொடறது உங்கள் கருத்துக்களை பொறுத்தே இருக்கு அதோட இந்த கதைக்கு நா ஒரு எபி எழுதுறதே பெரிய விஷயம் இதுக்கு இடையில நா ப்ரஷன் ஷாஷா ரெண்டு பேரையும் முடிச்சுறுவேன் நம்பிக்கை அதிகம் இருக்கு..
இதுக்கு அடுத்த எபி எப்போ வரும்னு ஐ டோன்ட் நோ..
காரணம் இந்த எழுத்துகளை நா தேடி எடுக்கவே ரொம்ப கஷ்டம் ..


அப்புறம் முக்கியமா இந்த ஸ்டோரி நா தொடறது உங்க கமெண்ட்ஸ் பொறுத்து தான் இருக்கு. இது மாவீரன் பாகுபலி லெவல் imagination பண்ணிருக்கேன் யாருக்கு தெரியும் 23 புலிகேசி மாறி வந்தாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்ல மன்னா என்னா அப்படி தான் எழுதுவேன் நினைக்குறேன் .


முக்கியமான அறிவிப்பு : இந்த கதையை பார்த்து மத்த கதை படிக்காம போக கூடாது இது வேற அது வேற சொல்லிட்டேன்...
 
Last edited:

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த ஸ்டோரி பாதி முடிச்சவுடன ரெகுலர் போட தான் இத்தனை நாள் போடாம இருந்தேன் இப்போ ஓர் அளவு கம்ப்ளீட் பண்ணிட்டேன் இனி ரெகுலர் uds வரும் பிரெண்ட்ஸ்

Touch the image ( டச் தி இமேஜ் : படத்தை தொடவும் ) 👇

19843
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க என்னைய யாருக்கும் நியாபகம் இருக்கா பிரெண்ட்ஸ் ? நம்ம அநவன் வேதாவிற்கு எப்போதும் போல உங்க சப்போர்ட் வேணும் பிரெண்ட்ஸ்

படிச்சுட்டு எப்படி இருக்குனு கருத்து சொல்லுங்க பிரெண்ட்ஸ் எப்போதும் போல உங்கள் கமெண்ட்ஸ் தான் எனர்ஜிபூஸ்டர் உங்கள் ஆதரவு எப்போதும் போல கமெண்ட்ஸ் மூலியமாக தாங்க பிரெண்ட்ஸ்
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ இரண்டாவது அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Touch தி image 👇

19844
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த எபி போட்டாச்சு பிரெண்ட்ஸ் உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Touch the image (புகைப்படத்தை தொடவும் )

19876
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

Touch the image (புகைப்படத்தை தொடவும் )

19878


கருத்து திரி

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ 5 வது அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....

Touch the image(புகைப்படத்தை தொடவும்)

19883

உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ 6 வது எபி போட்டாச்சு பிரெண்ட்ஸ் படிச்சுட்டு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

Touch the image (புகைப்படத்தை தொடவும்)

19885

உங்கள கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்


 
Status
Not open for further replies.
Top