All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Puneet

Bronze Winner
ப்ரஜோ ரியா மீட்டிங் திரும்ப படிக்கும்போதும் கூட முதல்முறை படிக்கறதுபோல ஒரு ப்ரெஷ் Feel ஆ இருக்கு ராஜி மா😍😍

ப்ரஜோ சாகசத்துக்கான பதற்றத்தைவிட ரியாக்கு அவன் மேல வந்த ஈர்ப்பில் வர பதற்றம் ரசிக்கும்படியா இருக்கு😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode.... Prajan oda introduction semma semma Superb... ரியா oda reaction 😊😊😊 semma prajan ah பாத்து... Eagerly waiting for next episode
ஆமா.. சித்ரா அடுத்த எபி.. ப்ரஜன், ரவி, வீரா யார் என்ற மர்மங்கள்.. வீராவும், ப்ரஜனும் அடிக்கும் கூத்து நிறைந்த யூடி போட்டாச்சு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜோ சாகசத்தை ஆரம்பிச்சுட்டான்💃💃😍😍...
ரியா... ப்ரஜன்.... மீட்டிங் சூப்பர் 😍😍....
மூவரும் யார்?

வீரா, ப்ரஜன் அடிக்கும் கூத்து நிறைந்த எபி போட்டுட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜோ ரியா மீட்டிங் திரும்ப படிக்கும்போதும் கூட முதல்முறை படிக்கறதுபோல ஒரு ப்ரெஷ் Feel ஆ இருக்கு ராஜி மா😍😍

ப்ரஜோ சாகசத்துக்கான பதற்றத்தைவிட ரியாக்கு அவன் மேல வந்த ஈர்ப்பில் வர பதற்றம் ரசிக்கும்படியா இருக்கு😍😍😍
இதை கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு புனிதா..

அடுத்த எபி..

மூவரும் யார்..?
வீரா, ப்ரஜன்.அடிக்கும் கூத்து நிறைந்த யூடி போட்டுட்டேன்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode....வீரா.. Prajan.. Ha 😂 😂 😂 😂 என்ன சண்டை pootukuranga pa 😊 😊 😊.... ரியா ah பாத்த ஒடனே ava avanukaanava nu avan unarthutaan.. Semma semma pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ப்ரஜோ🤤🤤
ரியா மட்டுமில்ல நாங்களும் விழுந்துட்டோம் உன்னை பாத்ததுமே🤩🤩

சண்டையை கூட இம்புட்டு கலாட்டாவா போட உங்களாலதான் முடியும்😂😂

நைஸ் எபி ராஜி மா😍😘😘
 

Sudha RK

Bronze Winner
ரியா பேபி..ரோட்ல நின்னுட்டே கனவா 😍😍...
இவனுங்க அலப்பறையை ஆரம்பிச்சாச்சு😁😁.... ஆமாம்பா... இந்த மனுஷ பொண்ணுங்களே வீராவை புரிஞ்சுக்க மாடீங்குறாங்க😝😁....
ப்ரஜோ ஸ்ட்ராங்கா முடிவெடுத்தாச்சு 😍😍....

நைஸ் எபி ராஜி சிஸ்😍😍...
 
Top