All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sis for starting this story:)(y), Nan eager ah 8th Epi ku waiting... endha 7 episode ah nan 3 times padichiten :love::love:
வாவ்... ரொம்ப ரொம்ப நன்றி.. 7வது எபியை உடல்நிலை சரியில்லாததால் பாதி தான் எழுதினேன்.. இப்போ முழுவதும் எழுதுவேன்..
அதனால் அதை மிஸ் செய்திராதீங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode....வீரா.. Prajan.. Ha 😂😂😂😂 என்ன சண்டை pootukuranga pa 😊😊😊.... ரியா ah பாத்த ஒடனே ava avanukaanava nu avan unarthutaan.. Semma semma pa.. Eagerly waiting for next episode
ப்ரஜோ🤤🤤
ரியா மட்டுமில்ல நாங்களும் விழுந்துட்டோம் உன்னை பாத்ததுமே🤩🤩

சண்டையை கூட இம்புட்டு கலாட்டாவா போட உங்களாலதான் முடியும்😂😂

நைஸ் எபி ராஜி மா😍😘😘
ரியா பேபி..ரோட்ல நின்னுட்டே கனவா 😍😍...
இவனுங்க அலப்பறையை ஆரம்பிச்சாச்சு😁😁.... ஆமாம்பா... இந்த மனுஷ பொண்ணுங்களே வீராவை புரிஞ்சுக்க மாடீங்குறாங்க😝😁....
ப்ரஜோ ஸ்ட்ராங்கா முடிவெடுத்தாச்சு 😍😍....

நைஸ் எபி ராஜி சிஸ்😍😍...
லவ்யூ ஆல் டியர்ஸ்...😍😍😍😘😘😘

முதலிலேயே படித்த எபிஸ் தான் என்றாலும் எனக்காக தொடர்ந்து படித்து கமெண்ட் போடறீங்க..

ச்சோ ஸ்வீட் ஆஃப் யூ ஆல்..😍😍😘😘
 

Puneet

Bronze Winner
லவ்யூ ஆல் டியர்ஸ்...😍😍😍😘😘😘

முதலிலேயே படித்த எபிஸ் தான் என்றாலும் எனக்காக தொடர்ந்து படித்து கமெண்ட் போடறீங்க..

ச்சோ ஸ்வீட் ஆஃப் யூ ஆல்..😍😍😘😘
ராஜிமா திரும்ப படிச்சாலும் ரசிச்சததான் கமெண்ட்டா போடுறோம்😂😂
அதான் ஒன்றிரண்டு வரியில கமெண்ட்ஸ் வருது😌😌

ஓகே.. கூல்..
ஆல்ரெடி போட்ட யூடிஸ் முடிஞ்சதும் எங்க கருத்தை பதியறோம்👍👍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா திரும்ப படிச்சாலும் ரசிச்சததான் கமெண்ட்டா போடுறோம்😂😂
அதான் ஒன்றிரண்டு வரியில கமெண்ட்ஸ் வருது😌😌

ஓகே.. கூல்..
ஆல்ரெடி போட்ட யூடிஸ் முடிஞ்சதும் எங்க கருத்தை பதியறோம்👍👍
அடுத்த யூடி போட்டுட்டேன்..

ரியா vsவீரா..😂😂

7வது எபி.. பாதியோட தான் நிறுத்தினேன்.. அது போடும் பொழுது முழுவதும் டைப் செய்து போடுகிறேன்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... Ha 😂 😂 வீரா வாய் தான் avanuku எதிரி அவன் வாய் ah vechche avana madakkitaan.... ரியா and prajan oda love 😍 semms semma extreme la... Super Super Super mam... Eagerly waiting for next episode
 

PriyaPraveen

Bronze Winner
amazing very very excellent and mass going...
Prajan avanoda sakasam and gurumbu arumai...Riya Prajan settai means maayajalam attakasam....
Ravi avanga alien kathai sonnathu and Veera Prajan uruvam and mana nilai ellamea arputhama irukku ipdiyuma thonuthu...
Prajan ennangal seyal thiran interesting.,.....Antha light world superb romba romba colour full ud's...
Finally Prajan Riya proposal vantahchu ine enna agum....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... Ha 😂😂 வீரா வாய் தான் avanuku எதிரி அவன் வாய் ah vechche avana madakkitaan.... ரியா and prajan oda love 😍 semms semma extreme la... Super Super Super mam... Eagerly waiting for next episode
அடுத்து அந்த சீன்..😉😉

அப்பறம் புது வரவு.

என்சாய்.. யூடி போட்டுட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
amazing very very excellent and mass going...
Prajan avanoda sakasam and gurumbu arumai...Riya Prajan settai means maayajalam attakasam....
Ravi avanga alien kathai sonnathu and Veera Prajan uruvam and mana nilai ellamea arputhama irukku ipdiyuma thonuthu...
Prajan ennangal seyal thiran interesting.,.....Antha light world superb romba romba colour full ud's...
Finally Prajan Riya proposal vantahchu ine enna agum....
வாவ்.. ரொம்ப நன்றிங்க..😍

இது என்னோட வித்தியாசமான முயற்சி 😊😊 உன்னிப்பா படிங்க நிறையா விசயம் சொல்லியிருப்பேன்..

இப்போ தான் இந்த கதை படிக்கறீங்களா.. போன வருஷம் 7 எபி போட்டுட்டு நிறுத்திவிட்டேன்..

அடுத்த யூடி போட்டுட்டேன்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma lovely episode.. Prajan and ரியா oda love 😍 chance ah illa.... Semma love.... Dance sequence semma semma துள்ளல் I enjoyed alot this sequence.... Ravi.. Prajan.. வீரா.. இல்லாம இன்னொரு உயிர் இனம் வந்து இருக்கு.... Prajan correct ah smell pannitaan... Super Super Super.... Eagerly waiting for next episode
 
Top