All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Puneet

Bronze Winner
மீண்டும் ஆதியிவன் கதையை துவக்கியாச்சா 🥳🥳

ஹப்பா என் ப்ரஜன் வந்துட்டான்💃💃💃💃💃💃💃💃💃

ஆனா ராஜிமா மறுபடி முதல்ல இருந்தா😁😁😁
நான் அப்படியே தொடருவீங்க ன்னு எதிர் பாத்தேன்☺☺☺
கே
நான் ப்ரஜன் சாகசத்தை பாக்க தயாராகிட்டேன்😍😍👍👍👍
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமாம்.. புனிதா..

நிறுத்தி 6 மாதம் ஆச்சு நீங்க மறந்திருக்கலாம்.. சில ரீடர்ஸ் இப்போ தான் படிக்க ஆரம்பித்திருக்கலாம். அதனால் தான்..

என்சாய்
 
Sudha RK

Bronze Winner
வாவ் ஆதியிவன் வந்தாச்சு👏👏😍😍....

முதல் ல இருந்த படிக்கிறப்போ... முதல் படிச்சப்போ இருந்த அதே பீல்...செம்ம 😍😍....

ப்ரஜோ...சாகசத்தை பார்க்க வெயிட்டிங் 😍😍....

சூப்பர் ராஜி சிஸ்😍😍....
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Thankyou திரும்பவும் இந்த story ah ஸ்டார்ட் panninathuku naa romba romba ரசிச்சு விரும்பி படிச்சே story la இந்த story yum ஒன்னு... I love prajan... ரியா.... So much... Eagerly waiting for next episode...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் ஆதியிவன் வந்தாச்சு👏👏😍😍....

முதல் ல இருந்த படிக்கிறப்போ... முதல் படிச்சப்போ இருந்த அதே பீல்...செம்ம 😍😍....

ப்ரஜோ...சாகசத்தை பார்க்க வெயிட்டிங் 😍😍....

சூப்பர் ராஜி சிஸ்😍😍....
அடுத்த சாகச யூடி போட்டுட்டேன்..

இதை கேட்க சந்தோஷமா இருக்கு தேங்க்ஸ்..😍😍
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Thankyou திரும்பவும் இந்த story ah ஸ்டார்ட் panninathuku naa romba romba ரசிச்சு விரும்பி படிச்சே story la இந்த story yum ஒன்னு... I love prajan... ரியா.... So much... Eagerly waiting for next episode...
எனக்கும் இந்த கதை ரொம்பவே ஸ்பெசல்..

ரியா, ப்ரஜன் மீட்டிங் யூடி போட்டுட்டேன்..
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Prajan oda introduction semma semma Superb... ரியா oda reaction 😊 😊 😊 semma prajan ah பாத்து... Eagerly waiting for next episode
 
Sudha RK

Bronze Winner
ப்ரஜோ சாகசத்தை ஆரம்பிச்சுட்டான்💃💃😍😍...
ரியா... ப்ரஜன்.... மீட்டிங் சூப்பர் 😍😍....
 
Top