All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Yasmine

Bronze Winner
நன்றி.. யாஷ்மீன்..

ஜூலை வரை காத்திருங்்கள்.. அதுவரை இப்படி குட்டி டீசர் போடுகிறேன்.😁
Thanks dr ...we will wait for your wonderful ud dr
 
Chitra Balaji

Bronze Winner
எனக்குமே வருத்தம் தான் சித்ரா.. நானுமே ஆசையாய் ஆசையாய் தொடங்கினேன்.. ஆனால் காரணம் தான் சொன்னேனே.😳
Hmmmmm it's okay mam... But eagerly waiting niga Sikirama இந்த story oda update oda வரணும்....
 
Sudha RK

Bronze Winner
பத்தாது பத்தாது....ரொம்ப குட்டி டீசர்😥....ஆனா ப்ரஜோவ இப்படியாவது எங்க கண்ணுல காட்டினதுக்கு நன்றி😊😊😍😍...

ரியா பேபி... ப்ரேக் அப் பண்ண பார்க்கிறாயா😣...நம்ம ப்ரஜோகிட்ட அதெல்லாம் நடக்காது😜😉...

ஆர்வத்தை தூண்டி விட்டு ஆப் பண்ணுறீங்க...ஜூலை வரைக்கும் வெயிட் பண்ணனும்😥...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமா சுதா... வேற வழியேயில்ல..😥😥

இன்னும் 20 நாட்கள் பொறுத்துக் கொண்டால்... நாவல் போட்டி ஆர்பிக்கும்.. அதில் புகுந்து எல்லா கதையும் படித்து என்சாய் செய்யுங்க 😀😀
 
Sudha RK

Bronze Winner
ஆமா சுதா... வேற வழியேயில்ல..😥😥

இன்னும் 20 நாட்கள் பொறுத்துக் கொண்டால்... நாவல் போட்டி ஆர்பிக்கும்.. அதில் புகுந்து எல்லா கதையும் படித்து என்சாய் செய்யுங்க 😀😀
எத்தனை ஸ்டோரி வந்தாலும் எங்களுக்கு இது ஸ்பெஷல் தான் 😍😍...
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi raj akka romba thanks darling prajan munja konjam kattunathuku samma teaser but july varai wait pannaumlove you akka we waiting
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்தனை ஸ்டோரி வந்தாலும் எங்களுக்கு இது ஸ்பெஷல் தான் 😍😍...
வாவ்.. ரொம்ப நன்றி..😍😍
 
Top