All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
teen age love, 20 plus love, 30 plus love, 40 plus love.stages and feelings super. ரெம்ப minute ஆன feelings அ super ஆ கொண்டு போனீங்க அவங்க மனபோராட்டங்களை சொன்னவிதம் super. உணர்வுகளின் அடிப்படைய வச்சுதான் கதை . அதை இம்மி பிசகாம அழகா கொண்டு போனீங்க.தேடித்தொலைத்தேன் உன்னை story தான் first உங்களுடையத படிச்சேன் அதுலையே உங்கள் style ரொம்ப பிடிச்சது இந்தstoryயும் வேற level. Thanks for the good story.
வாவ்.. மிக்க நன்றி..😍😍🙏🌹🌹

மேலும் இது போன்று கதைகளைக் கொடுத்து திருப்திப்படுத்த முயல்கிறேன்..😍
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga "potri padadi nam kathalai" ku aparam intha story ah thedi virumbi padichen 😍😍😍 yemathama manasula nikkura mathiri oru story kuduthurukinga semma semma..

Niraya idathula ennayum ariyama aluthuten.. kannu veruthuduchu .... Avlo azhaga irunthuchu...

Rithu va niraya idathula thititen.. manusana da ni nu... But last la avan engayo poitan..

Nithu semma character.. egiri kuthuchu oodiye avana saachuta... Super super story.. congratulations 🥰🥰🥰
வாவ்.. மிக்க நன்றி..😍🙏🙏🌹🌹

ஒருத்தருக்கு ஒருத்தர் காதலில் சலித்தவர்களில்லை..
 
Jeen

Well-known member
Apirl வரை காத்திருக்க வேண்டும் என்றால் கவலை தான். ஆனால் எதாவது கதையை ரீரன் பன்னுகிறேன் என்றால் சந்தோஷம் sis தேடி தொலைத்தேன் உன்னை என்ற கதையை தாரிங்களா pl .நான் அந்த கதையில் ஒரு பகுதி மட்டுமே வாசித்திருக்கிறேன். அடுத்த நாள் link closed ஆகிட்டுது.
 
sreevaru

Member
Wow! story வேற level மா , நான் சொல்ல நினைத்த கருத்துக்கள் எல்லாம் எல்லோரும் சொல்லிட்டாங்க , அதனால் வேற வார்த்தைகளே கிடைக்கல simply superb , fentastic , நித்து , ரித்விக் மறக்கவே முடியாது,நல்ல வேலை இத கதையை முழுதாக முடிந்த பின் படித்தேன், எபிசோடாக படித்த இருந்தால் ரொம்ப டென்ஷன் ஆகி இருப்பேன், பிளஷ்பக் என்றாலே எப்ப முடியுமோ என்று இருக்கும், ஆனால் நீங்கள் முக்கால் கதையை flashback இன்டெரெஸ்டிங்கா சொல்லி இருந்திர்கள், மேலும் உங்கள் எழுத்தின் மெனுகெடல் அற்புதம், மிக அழுத்தமான கதை, மேலும் மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்கவும், இதே போல் நல்ல நாவல்களை எங்களுக்கு அளித்திட வாழ்த்துக்கள்..... :love::love::love::smiley15::smiley7::smiley9:
 
Gayathrisathish

Active member
Wow mam just completed studying ur story... unna thinking writing yellamae vera level... I'm reading ur 4th story all the novels I'm seeing love in different form but in all novels u r making us too happy... ur words on rithvi dance was too good... dere feel ur words no words for me to express... really thank u so much for giving us lovely novel... waiting for ur next
 
GeethaRanjith

New member
Hai sissy..
TTU and PPNK stories ku piragu, intha story padichen...nalla enjoy panni padichen.. surukkama sollananumna, thoongitirukira singathai thatti eluppara mathiri, thoonngitirukira enga love feelings ai unga ezhuthukkal moolama thatti elupiduvinga pola... love oda ovvoru dimension yum unga story characters vazhiya sollum pothu , nammalum ippadi unmaiya love pannalamnu thonuthu....other than love feeling, like anger, depression and ematrram feeling yum neenga eluthuna vitham sema azhagu...very worthy reading your stories... may god bless you abundantly... all the best for your future stories and plans...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apirl வரை காத்திருக்க வேண்டும் என்றால் கவலை தான். ஆனால் எதாவது கதையை ரீரன் பன்னுகிறேன் என்றால் சந்தோஷம் sis தேடி தொலைத்தேன் உன்னை என்ற கதையை தாரிங்களா pl .நான் அந்த கதையில் ஒரு பகுதி மட்டுமே வாசித்திருக்கிறேன். அடுத்த நாள் link closed ஆகிட்டுது.
ஓ.. ஸாரி.. அது இன்னொரு முறை செய்கிறேன்..

இப்போ வேறு கதை தருகிறேன் 😊
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow! story வேற level மா , நான் சொல்ல நினைத்த கருத்துக்கள் எல்லாம் எல்லோரும் சொல்லிட்டாங்க , அதனால் வேற வார்த்தைகளே கிடைக்கல simply superb , fentastic , நித்து , ரித்விக் மறக்கவே முடியாது,நல்ல வேலை இத கதையை முழுதாக முடிந்த பின் படித்தேன், எபிசோடாக படித்த இருந்தால் ரொம்ப டென்ஷன் ஆகி இருப்பேன், பிளஷ்பக் என்றாலே எப்ப முடியுமோ என்று இருக்கும், ஆனால் நீங்கள் முக்கால் கதையை flashback இன்டெரெஸ்டிங்கா சொல்லி இருந்திர்கள், மேலும் உங்கள் எழுத்தின் மெனுகெடல் அற்புதம், மிக அழுத்தமான கதை, மேலும் மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்கவும், இதே போல் நல்ல நாவல்களை எங்களுக்கு அளித்திட வாழ்த்துக்கள்..... :love::love::love::smiley15::smiley7::smiley9:
வாவ்.. மிக்க நன்றி 😍😍🌹🌹🙏🙏🙏
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow mam just completed studying ur story... unna thinking writing yellamae vera level... I'm reading ur 4th story all the novels I'm seeing love in different form but in all novels u r making us too happy... ur words on rithvi dance was too good... dere feel ur words no words for me to express... really thank u so much for giving us lovely novel... waiting for ur next
மிக்க நன்றி 😍😍🌹🌹🙏🙏🙏

நிச்சயம் ஒவ்வொரு முறையும் வித்தியாசத்தைக் கொடுக்க முயல்கிறேன்😇
 
Top