All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

தாமரை

தாமரை
அக்காஸ்ஸ்ஸ்......சொன்னப்படியே .....நம்ம கேப்டன் வந்துட்டாரு😻😻😻......கேப்டனுக்கு முன்னாடி யாரகேட்டு இரண்டு சுறாவ வரவிட்டீங்க😵😵....பாவம் நம்ம ஹீரோ ஹிரோயின்ஸ் பயப்புள்ளைங்க எவ்ளோ பயந்துட்டாங்க......எதோ இரண்டு மூனு பேர் தைரியமா இருந்ததுநால பரவால்ல ....சுறாவ அடிச்சு அப்புறமா வரசொல்லிட்டாங்க......துடுப்ப எவ்ளோ பெரிய தடுப்பா யூஸ் ஆச்சு.... சூப்பருரூ.....சுறா சேர் அடி வாங்குன இன்ஸ்ட்ரூமண்ட்ட இப்புடியா தூக்கிட்டு போரது...... ஒரு பொறுப்பு வேண்டாமா......கழட்டி கொடுத்துட்டு போக மாட்டீங்களா......😛😛😛😛....நல்ல வேல எமர்ஜென்சி துடுப்பு இருந்தங்காட்டி பரவால.....சமாளிச்சுபுட்டாங்க..... .அடுத்த தடவ வரும்போது கொடுத்துருங்க .....வாங்குன அடிக்கு வரமாட்டீங்க.......உங்க பிரண்டுஉஉ இல்லனா பேமிலி மெம்பர்ஸ்கிட்ட கொடுத்துவிடுங்க.......மறக்காம😝😝😝😝😝......மருந்து டப்பாவ காபத்துறதுக்காக ஒரு நிமிஷத்துல கைய பறிக்கொடுத்திருப்பியே...... .கைப்புள்ள கை முக்கியம் ....பாத்து...

தியா குட்டி ....பாத்ததும் பாஞ்சு கட்டிப்புடுச்சு .....கதறியிருக்க வேண்டமா....என்னத்தானோ நீ.....போமா........😤😤😤

எலே ஒரு நிமிஷத்துல எங்க கேப்டன அடிக்க பாஞ்சுட்டீங்களே......பாத்துய்யா ....பாவம் அவரு......அடுத்த யூடிக்காக வெய்டிங்ங்❤❤❤❤.........ஆவலுடன்....... கொஞ்சம் ரிலாக்ஸ் பன்ன டைம் கொடுத்துட்டு அடிங்ப்பா........😤😤😤

@sivanayani @தாமரை @பானுரேகா தமிழ்ச்செல்வன் ....மீதியுள்ள எழுத்தாளர்களே......தயவுசெஞ்சு யாரையும் போட்டுதள்ளிராதீங்க..... பிளிஸ்ஸ்ஸ்......தாங்க முடியாது ......அக்காஸ்.......ஸ்வீட்டு அக்காஸ்ல வேண்டாம் #ஆர்யன்#கேப்டன்#பீனிக்ஸ்#துடுப்பு #சுறா சார்# மரணப்பயம்#தைரியம்# சூப்பர்பா#தியா#அதிர்ச்சி#மகிழ்ச்சி#வேண்டுகோள்.......#வெய்டிங்ங்❤❤
அம்முக் குட்டி அசத்தல் கமெண்ட் டா..😀😀😀😀😀😀😀..

#சுறாவ அடிச்சு அப்புறமா வர சொல்லிட்டாங்க😂😂😂
#கைப்புள்ள கை முக்கியம்..
# சுறாக்கு ஸர் பதவி😎😎
#பொறுப்பா துடுப்ப கொடுத்திட்டு போனும்😅😅😅😅😅.

ஹா ஹா மிக ரசித்தேன்.


அப்புறம் இந்த போட்டுத் தள்றது.. அது பற்றி தீவிர ஆலோசனை நடக்குது.. உண்ணும் விரதம் இருந்தாவது.. சிலர காப்பாத்த முயற்சியெல்லாம் நடக்குது.. பயப்படாதீங்க..( எக்களுக்கு அதவிட பயமா இருக்கு😶😶😶😶😶)

#சுறா#அம்மு#ரசிகை#நையாண்டி தர்பார்#SMS WARRIORS#மகிழ்ச்சி
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode... Semma ah kondu poringa story ah... அடுத்து என்ன நடக்கும் ne guess panna முடியலயே.... That 🐊 crocodiles amaadiyo ஜெய் correct ah kandupidichitaan.. ஆரியா vuke theriyala.... மின்காந்த புயல் enna enna பண்ணுது la.... டால்பின் mentally enna மாறி nadakanune puriyala... தியா thanni kula vizhuvaanu ethir paakavela.... ஆரியன் takkunu ugichi thanni kula kuthichi taan.... Avaluku எதாவது aaidumo nu thudichi poitaan.... எப்படியோ avala kaapathitaan... தீவு ku vanthutaangala... அந்த தீவில் enna எல்லாம் நடக்க pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Yasmine

Bronze Winner
As usual thrilling ud da ......en oru santhakatha sari pannunga oru ud avathu relax and happy ya fell pannura mathi kodupingala.....please athu mansangala thingira kathuvasi kuttam nu mattum solluirathinga ....🙄🙄🙄🙄😫😫😫
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னங்கடா எபிஸோடு இது....கடவுளே ..அவ்ளோ த்ரிலிங்கா இருந்துச்சு..........தியா விழுந்ததும் நானும் உழுந்துட்டேன் பா......என்னங்கடா நினைச்சுட்டு இருக்கிங்க ......முதலைனு சொல்றீங்க .....டால்பின்னு சொல்லுறீங்க....எதோ எப்க்ட்டுனு சொல்றீங்க.........எல்லாரும் ஒட்டுக்கா சேந்து எங்க கேப்டன ஏன்டாஆஆஆஆஆஆ சோத்திக்குறீங்க ....முடிலடா .......இந்த நேரத்துல ஒரு டயலாக்..... அந்த டால்பின்... இந்த முதல ...எது வந்தாலும் எங்க கேப்டனுக்கு பயங்கிடையாது டா...ஆல் எடத்துலையும் ஜய்யா கில்லிடாஆஆஆ😎😎😎😎(தளபதி ஸ்டைலில் படித்து கொள்ளவும் பிலிஸ்...) கேப்டன் கண்ணுல எவ்ளோ அக்கறை காதல் தெரியுது......ஷப்பாஆஆஆஆ என்ன கண்ணுடா......அது😘😘😘😘😍(கண் ஜாடை காட்டிி என்ன கவுத்த செவத்த பையா💕💕)

தியா குட்டி ......ஒரு நிமிஷத்துல எங்கள எல்லாம் பயம்புடித்துட்டியே...... இப்புடி........நாச்சி... திட்டுற சாக்குலை அப்புடியே ரசிச்சுட்டீங்க..(நானும் உங்க கூட்டு களவாணிதான்)....தலையை தடவி விடுறது .....முதுக நீவுறது ..... என்னமானு கேக்குறது ....ஹைய்யோ கேப்டன் கலக்குறாரே😍😘😘😘😘😘😘😘😘 சூப்பர் பா.....

இந்த தீவு என்னங்கடா .....இப்படி இருக்கு .......இங்கன இந்த வில்லீங்க கூட்டம் என்ன என்ன வைச்சுஇருக்காங்களோ......கடவுளே....நீ தான் காப்பாத்தனும்........🙏🙏🙏🙏🙏 #தலைவர்#கில்லி டா💓.........

சுறா சேர் என்ன இப்படி பன்னிட்டீங்க....துடுப்பு வாங்க யாரையாச்சும் அனுப்புங்கனா....இப்படி முதலையைவா அனுப்பிவிடுறது......துடுப்பபும் வேண்டாம் ...ஒன்னும் வேண்டாம்....நீங்களே வைச்சுக்கோங்க.......😏😏😏😏
# ஆர்யன் # கேப்டன்#குட்டி #ரொமான்ஸ்#காதல்#அசத்தல் எபிஸோட்❤❤❤
 

Shalini M

Bronze Winner
Shapaa....,...ipoye kanna kattuthe.... Jayavarman mattum sutharikkalana crocodiles ku irai ayeruppanga.....diya pulla ennada na dolphin mela poi mothuna tha masuna mela mothuna kannakka solitu Iruku........... Nachi kiss scene ah kanna mutittu திருட்டு தனமா pathutu இருக்க😂😂😂😂 இந்த ரணகளதிலும் kuthukalam ah iruka..😂😂
Ipo last ah poi இருக்க Island la enna Iruka poguthu sissys 🤔🤔🤔🤔🤔 oru vela kattu வாசிகள் ah....
 

Samvaithi007

Bronze Winner
Hi
யேவ் ... இங்க என்ன நடக்குது...tourukku போனது ஒரு குத்தமா....அதுக்குனு இப்படியா....சோறு தண்ணி இல லாம அலைய விடறது.....அதுங்க சோறு தண்ணி இல்லாம கஷ்டபடுதுக 😢😢😢😢😢😢😢
....நான் சோறு இறங்காம கஷ்டபடுதேன்....என் கிரகம் இத படிக்குள்ளயா சாப்பட. உக்கறுவேன்...நல்லா வருவீகயா... நல்லா வருவீக....😣😣😣😣😣😣😣😒😒😒😒😒😒😒😒😒

.அங்க படகுல இருக்கறவங்களுக்கு எப்படி இருக்கோ ....தெரியல...என் இதயம் எகிறி குதிச்சு என்ன பார்த்து கேலி பேசுது....உனக்கு இந்த மாதிரி...கத தேவையா...நீ கத படிக்கற ஆசையில இதயத்தில துரத்தி விட்டுடயேனு....எவ்வளவு திக்கு திக்கு அடிச்சு கிட்டாலும்.....ஆசை யார விட்டது....சொல்லுங்க....அதுங்க தான் படகுலையே நடுங்கிகினு நிக்குதுக....இதுல தண்ணில வேற தள்ளிவிட்டு தவிக்க விடனுமாஆஆஆஆஆ😤😤😤😤😤😤😤😤😤😤

ஆனாலும் உங்க லொல்லுக்கு அளவே இல்லையா...எவ்வளவு சீரியசா உயிர கையில பிடிச்சிக்கிட்டு treatment பார்த்தா நச்சியம்மாவ வச்சி easya ரொமாண்ஸ் சீனா இல்ல மாத்திப்பூட்டீக 😷😷😷😷😷😷😷😷.....

புருஷன் பொண்சாதிய உல்லாச கப்பல்னு கூட்டிட்டு வந்து.... சொகுசு பயணத்த சொர்க்கலோக பயணமா மாத்த try பண்ணற மாதிரியே இருக்கு...
எதுக்கும் பாத்து செய்ங்க....
நாச்சி புள்ளயும் அங்கன தான் இருக்கு....ஏதாவது ஒன்னுனா.... 16 பேரும் ரெடியா இருங்க .....ஊடு பூந்து அடிக்கும்.....😠😠😠😠😈😈😈😈👹👹👹👹👿👿👿👿👿
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னங்கடா எபிஸோடு இது....கடவுளே ..அவ்ளோ த்ரிலிங்கா இருந்துச்சு..........தியா விழுந்ததும் நானும் உழுந்துட்டேன் பா......என்னங்கடா நினைச்சுட்டு இருக்கிங்க ......முதலைனு சொல்றீங்க .....டால்பின்னு சொல்லுறீங்க....எதோ எப்க்ட்டுனு சொல்றீங்க.........எல்லாரும் ஒட்டுக்கா சேந்து எங்க கேப்டன ஏன்டாஆஆஆஆஆஆ சோத்திக்குறீங்க ....முடிலடா .......இந்த நேரத்துல ஒரு டயலாக்..... அந்த டால்பின்... இந்த முதல ...எது வந்தாலும் எங்க கேப்டனுக்கு பயங்கிடையாது டா...ஆல் எடத்துலையும் ஜய்யா கில்லிடாஆஆஆ😎😎😎😎(தளபதி ஸ்டைலில் படித்து கொள்ளவும் பிலிஸ்...) கேப்டன் கண்ணுல எவ்ளோ அக்கறை காதல் தெரியுது......ஷப்பாஆஆஆஆ என்ன கண்ணுடா......அது😘😘😘😘😍(கண் ஜாடை காட்டிி என்ன கவுத்த செவத்த பையா💕💕)

தியா குட்டி ......ஒரு நிமிஷத்துல எங்கள எல்லாம் பயம்புடித்துட்டியே...... இப்புடி........நாச்சி... திட்டுற சாக்குலை அப்புடியே ரசிச்சுட்டீங்க..(நானும் உங்க கூட்டு களவாணிதான்)....தலையை தடவி விடுறது .....முதுக நீவுறது ..... என்னமானு கேக்குறது ....ஹைய்யோ கேப்டன் கலக்குறாரே😍😘😘😘😘😘😘😘😘 சூப்பர் பா.....

இந்த தீவு என்னங்கடா .....இப்படி இருக்கு .......இங்கன இந்த வில்லீங்க கூட்டம் என்ன என்ன வைச்சுஇருக்காங்களோ......கடவுளே....நீ தான் காப்பாத்தனும்........🙏🙏🙏🙏🙏 #தலைவர்#கில்லி டா💓.........

சுறா சேர் என்ன இப்படி பன்னிட்டீங்க....துடுப்பு வாங்க யாரையாச்சும் அனுப்புங்கனா....இப்படி முதலையைவா அனுப்பிவிடுறது......துடுப்பபும் வேண்டாம் ...ஒன்னும் வேண்டாம்....நீங்களே வைச்சுக்கோங்க.......😏😏😏😏
# ஆர்யன் # கேப்டன்#குட்டி #ரொமான்ஸ்#காதல்#அசத்தல் எபிஸோட்❤❤❤
கண்ணுல காதல் தெரியுதா படாதே
பாஸ்
 
Top