All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

தாமரை

தாமரை
Unga velaya katrenga parthengala nayanima... Idhu kadaisila thathuvam Vera.... Mudiyala.... Inda story mudiyarakula inum ethana per Kita archanai vanga porengalo theriyala... Elathakum valthukkal sis... Unga koda sernthu elarukum semma archanai than Vila pohudu.... 😂😂😂😂
ஆமா மா ஆமா... நெல்லுக்கு வார்த்தது....புல்லு.. வாய்க்கா.. வரப்பு.. எல்லாத்திலும்.. பாயுது... வென்னீர.. பன்னீரா நினைச்சு தேத்திக்கறோம்😆😆😆😆😆😆😆😆😆
 

தாமரை

தாமரை
வித்யா மா.😅😅😅😘. அவள சுறா கூட ஃபைட் பண்ண வச்சிருக்கலாமோ🤔🤔🤔🤔😥🤔. நோ வொர்ரி.. ஹெலிகாப்டர் பிடிச்சு ஏத்தி அனுப்பிச்சுடுவோம்.. அடுத்த ரவுண்ட்ல கோதாவுல இறக்குவோம்..😋😋😋😋😋😋
 

தாமரை

தாமரை
Nayani ma nenga chellam pattu Thangam vairam da chellam athunala en darlings ku ethuvum akkama matha villinga kitta irrunthu kappathanum
ஹா ஹா.. ஒளியத் தெரியாம தலையாரி வீட்ல ஒளிஞ்ச கதையா இருக்கே..பேபி😅😅😅😅😅😅.

இல்ல ரொம்ப சேட்ட பண்ற பிள்ளய டீச்சர்.. லீடராக்கி ஆஃப் பண்ணுவாங்களே.. அந்த ட்ரிக்கோ😅🤔🤔🤔😆😆😆😆😆😆😆
 
Top