All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Yasmine

Bronze Winner
ஹா ஹா.. ஒளியத் தெரியாம தலையாரி வீட்ல ஒளிஞ்ச கதையா இருக்கே..பேபி😅😅😅😅😅😅.

இல்ல ரொம்ப சேட்ட பண்ற பிள்ளய டீச்சர்.. லீடராக்கி ஆஃப் பண்ணுவாங்களே.. அந்த ட்ரிக்கோ😅🤔🤔🤔😆😆😆😆😆😆😆
Correctu correctu correctu correctu correctu
 
கரணம் தப்பினால் மரணம் என்ற விதத்தில் பதிவு அமைந்துள்ளது சகோ

இயற்கையின் படைப்புகாகு முன் நாம் அனைவரும் சாதாரணம் என்பதை சொன்ன விதம் அருமை சகோ
😍😍😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஸ்ஸ்ஸ்......சொன்னப்படியே .....நம்ம கேப்டன் வந்துட்டாரு😻😻😻......கேப்டனுக்கு முன்னாடி யாரகேட்டு இரண்டு சுறாவ வரவிட்டீங்க😵😵....பாவம் நம்ம ஹீரோ ஹிரோயின்ஸ் பயப்புள்ளைங்க எவ்ளோ பயந்துட்டாங்க......எதோ இரண்டு மூனு பேர் தைரியமா இருந்ததுநால பரவால்ல ....சுறாவ அடிச்சு அப்புறமா வரசொல்லிட்டாங்க......துடுப்ப எவ்ளோ பெரிய தடுப்பா யூஸ் ஆச்சு.... சூப்பருரூ.....சுறா சேர் அடி வாங்குன இன்ஸ்ட்ரூமண்ட்ட இப்புடியா தூக்கிட்டு போரது...... ஒரு பொறுப்பு வேண்டாமா......கழட்டி கொடுத்துட்டு போக மாட்டீங்களா......😛😛😛😛....நல்ல வேல எமர்ஜென்சி துடுப்பு இருந்தங்காட்டி பரவால.....சமாளிச்சுபுட்டாங்க..... .அடுத்த தடவ வரும்போது கொடுத்துருங்க .....வாங்குன அடிக்கு வரமாட்டீங்க.......உங்க பிரண்டுஉஉ இல்லனா பேமிலி மெம்பர்ஸ்கிட்ட கொடுத்துவிடுங்க.......மறக்காம😝😝😝😝😝......மருந்து டப்பாவ காபத்துறதுக்காக ஒரு நிமிஷத்துல கைய பறிக்கொடுத்திருப்பியே...... .கைப்புள்ள கை முக்கியம் ....பாத்து...

தியா குட்டி ....பாத்ததும் பாஞ்சு கட்டிப்புடுச்சு .....கதறியிருக்க வேண்டமா....என்னத்தானோ நீ.....போமா........😤😤😤

எலே ஒரு நிமிஷத்துல எங்க கேப்டன அடிக்க பாஞ்சுட்டீங்களே......பாத்துய்யா ....பாவம் அவரு......அடுத்த யூடிக்காக வெய்டிங்ங்❤️❤️❤️❤️.........ஆவலுடன்....... கொஞ்சம் ரிலாக்ஸ் பன்ன டைம் கொடுத்துட்டு அடிங்ப்பா........😤😤😤

@sivanayani @தாமரை @பானுரேகா தமிழ்ச்செல்வன் ....மீதியுள்ள எழுத்தாளர்களே......தயவுசெஞ்சு யாரையும் போட்டுதள்ளிராதீங்க..... பிளிஸ்ஸ்ஸ்......தாங்க முடியாது ......அக்காஸ்.......ஸ்வீட்டு அக்காஸ்ல வேண்டாம் #ஆர்யன்#கேப்டன்#பீனிக்ஸ்#துடுப்பு #சுறா சார்# மரணப்பயம்#தைரியம்# சூப்பர்பா#தியா#அதிர்ச்சி#மகிழ்ச்சி#வேண்டுகோள்.......#வெய்டிங்ங்❤️❤️
 

தாமரை

தாமரை
கரணம் தப்பினால் மரணம் என்ற விதத்தில் பதிவு அமைந்துள்ளது சகோ

இயற்கையின் படைப்புகாகு முன் நாம் அனைவரும் சாதாரணம் என்பதை சொன்ன விதம் அருமை சகோ
😍😍😍😍😍
சரியா சொன்னீங்க கவிதாமா..

பாராட்டிற்கு நன்றி😍🙏😍🙏
 
Top